Vadachennai movie: என்னது வடசென்னை படத்துல தனுஷ் இல்லையா.. டைரக்டரும் வேறயா.. ரசிகர்கள் ஏற்பார்களா?
சென்னை: நடிகர் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி என முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது வடசென்னை படம். வடசென்னை மக்களின் வாழ்வியலை பேசியம் இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வடசென்னை படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். தனுஷ் கேரியரில் இந்த படம்