செக்யூரிட்டியை வைத்து விரட்டுகிறார்கள்.. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நடிகை வாசுகி!
சென்னை: தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உடன் பல படங்களின் காமெடி ரோலில் நடித்து பெயர் எடுத்தவர் நடிகை வாசுகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, படவாய்ப்பு இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட நடிகை வாசுகி, சினிமா மீது இருந்த ஆசையால் கடுமையாக