எல்லாம் நல்ல விஷயம் தான்..ரோபோ சங்கரை தாத்தா ஆக்கிய இந்திரஜா.. குவியும் வாழ்த்து!

சென்னை: தமிழ் சினிமா பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார் ரோபோ ஷங்கர். மேடையில் மிமிக்ரி செய்து அசத்தி வந்த ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளை செய்து தன்னை பட்டை தீட்டிக்கொண்டு தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும், தனி உடல்மொழியாலும் இன்று தவிர்க்க முடியாத நடிகராக

Vikram: தங்கலான் படத்தால மாளவிகா புரூஸ்லி தங்கச்சியாவே மாறிட்டாங்க.. விக்ரம் பகிர்ந்த சீக்ரெட்!

       சென்னை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலகட்டத்தை ஒட்டிய கதைக்களத்தில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்த படம், அந்த காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியில் தங்க சுரங்கங்களில் வேலை செய்த தமிழர்களின் வாழ்வியலை மையமாகக்

Andhagan Review: அந்தகன் விமர்சனம்.. தூள் கிளப்பிய டாப் ஸ்டார் பிரசாந்த்.. கார்த்தி, சிம்ரன் செம!

நடிகர்கள்: பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த்இசை: சந்தோஷ் நாராயணன்இயக்கம்: தியாகராஜன சென்னை: நடிகர் பிரசாந்தின் கம்பேக் படம் காலதாமதமான நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு வராது என்கிற பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், தனது மகனுக்காக சிறப்பான கதையின் ரீமேக் ரைட்ஸை வாங்கியது மட்டுமின்றி அந்த படத்திற்கு எந்தளவுக்கு நியாயம் செய்ய வேண்டுமோ கதை, திரைக்கதை மற்றும்

கே.ஜி.எஃப் இயக்குநருடன் இணைந்த ஜூனியர் என்.டி.ஆர்.. பூஜையோடு தொடங்கிய படப்பிடிப்பு

ஹைதராபாத்: டோலிவுட் நட்சத்திரமான ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் 2022 ஆம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்யப்போவதாக அறிவித்தனர்.  அதன் பின்னர் படத்தின் அறிவிப்புகள் உடனே வரும் என எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் பிரசாந்த் நீல் சலார் படத்தின் வேலைகளில் இறங்கினார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தின் இரண்டாம் பாகமும்

Samantha: படுக்கை அறைக் காட்சிகளில் நடித்ததால் சமந்தாவை நாக சைதன்யா பிரியல.. விஷயம் வேற!

ஹைதராபாத்: இணையத்திற்குள் நுழைந்தாலே டன் கணக்கில் கொட்டும் செய்தியாக இருப்பது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயத்தார்த்த செய்திகளாக இருக்கின்றது. சோபிதா துலிபாலாவுக்கு இது முதல் திருமணம், ஆனால் நாக சைதன்யாவுக்கோ இது இரண்டாவது திருமணம். இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். அதன் பின்னர் 2021ஆம் ஆண்டில் இவர்களது

ஜாம் ஜாம்னு நடந்த ரியாஸ் கான் மகன் திருமணம்.. மாஸாக என்ட்ரி கொடுத்த நடிகர்கள்!

சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக மிரட்டிக்கொண்டு இருக்கும் ரியாஸ் கானை காதலித்து

தட்டித்தூக்கிய பிரசாந்த்… இதுதான்யா கம்பேக்.. பயில்வான் ரங்கநாதனின் அந்தகன் விமர்சனம்!

சென்னை: டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் நடிகரும், இயக்குனரான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இந்தியில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அந்தகன் படத்தின் கதை:

Hot spot 2 movie: என்கூட தான் ஃபர்ஸ்ட் நைட்.. ஹாட் ஸ்பாட் 2 படத்தை தயாரிக்கும் விஷ்ணு விஷால் அலப்பறை

       சென்னை: அடியே, திட்டம் இரண்டு படங்கள் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆந்தாலஜி திரைக்கதை பாணியில் வெவ்வேறு வித்தியாசமான கதைகளை உள்ளடக்கிய படமாக உருவாகி வெளியானது ஹாட் ஸ்பாட். கலையரசன், கௌரி கிஷன், ஜனனி ஐயர் உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப

அடுத்தடுத்த கேள்வி.. பொளேர்னு பதில் சொன்ன பிரசாந்த்.. அந்தகன் டீமின் ஜாலி வீடியோ:

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில்,தியாகராஜன் இயக்கி உள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக் என பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் வெளியாவதை முன்னிட்டு, படத்தின் ப்ரோமோஷனுக்காக எமது பிலிமி பீட்

அட இது நல்லா இருக்கே.. கோட் படத்தில் அஜித்தை டீ ஏஜிங் பண்ணியிருந்தா எப்படி இருக்கும்?

       சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஐமேக்ஸ் உள்ளிட்ட ஃபார்மேட்டில் அந்த படம் வெளியாக உள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். ஏற்கனவே