ரசிகர்களே தயாரா.. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் ரெடி.. அப்டேட் கொடுத்த ஜி.வி!

சென்னை: நடிகர் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையில் ஒரு முழுமையான சினிமா கலைஞனாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றே கூறலாம். நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல அவராதங்களை எடுப்பது மட்டும் இல்லாமல் அதில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராயன் படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல்

Actor Suriya: சூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. சூர்யாவிற்கு தலையில் காயம்.. அச்சச்சோ என்னாச்சு?

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணைந்து சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. தீபாவளியை ஒட்டி சூர்யாவின் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு சூர்யா 44 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில

Pandian stores 2 serial: நடுத்தெருவில் தங்கமயிலுடன் சரவணன்.. பணத்திற்காக அலையும் தம்பிகள்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் ஹோட்டலில் மேலும் 21 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய சூழலில் உள்ளே செல்ல முடியாமல் தங்கமயிலுடன் சரவணன் ஹோட்டல் வாசலிலேயே காத்திருப்பதாக காணப்படுகிறது. தன்னுடைய தம்பிகளிடம் கால் செய்து அவர் நிலைமையை எடுத்துக் கூற, ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் எல்லாம் பணத்தை

சொன்னதைச் செய்த அஜித்.. வியந்து பார்க்கும் சினிமா உலகம்.. ரசிகர்கள் குஷி.. விடாமுயற்சி புது அப்டேட்!

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. ஒரு நாளுக்கு 21 மணி நேரம்

எதற்கும் துணிந்தவன் லைஃப் டைம் வசூலை ஒரே நாளில் வேட்டையாடப் போகும் கங்குவா?.. நம்பிக்கையில் ஃபேன்ஸ்!

சென்னை: சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெறவில்லை. அஞ்சான், மாஸ் என்கிற மாசிலாமணி, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை தவற விட்டன.

தியேட்டரில் மாஸ் காட்டிய ராயன்.. ஓடிடியில் எந்த தேதியில் ரிலீஸாகுது தெரியுமா?

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் நடித்து இயக்கிய திரைப்படம் ராயன். இந்த படத்தில் தனுஷுடன் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் ரூ.126 கோடியை வசூலித்த நிலையில், ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பா

நாக சைதன்யா நிச்சயதார்த்தத்துக்கு அமலா அக்கினேனி வரலையா?.. புது குண்டை தூக்கிப்போட்ட ரசிகர்கள்!

ஹைதராபாத்: நாக சைதன்யா நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்ற நிலையில், நிச்சயதார்த்த புகைப்படங்கள் என 2 புகைப்படங்களை மட்டுமே நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். நாகார்ஜுனா உடன் மட்டுமே நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருப்பது போன்ற புகைப்படம் தான் வெளியானது. இந்நிலையில், நாக சைதன்யாவின் சித்தியான அமலா அக்கினேனி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையா?

கொள்ளை அழகு.. இரண்டு கண்கள் போதாதுங்க.. சன்னி லியோனின் புது வீடியோ.. இளசுகளை மயக்கும் ஆட்டம்!

மும்பை: சன்னி லியோன் பற்றி ஏதாவது கூறுங்கள் என்று பொதுமக்களிடம் மைக்கை நீட்டினால் பெரும்பாலான நபர்கள் சொல்வது அவர் ஒரு ஆபாச பட நடிகை, சினிமாக்களின் ஐட்டம் டான்ஸ் ஆட கூடிய நடிகை, குத்து டான்ஸ் ஆட கூடிய நடிகை என்று தான் கூறுவார்கள். ஆனால் சன்னி லியோனை பற்றி கொஞ்சம் கூடுதலாக தெரிந்த நபர்கள் அவர்

தென்னிந்தியாவையே கிரங்கடித்த ஜான்வி கபூரின் கிளாமர் சாங் மேக்கிங் வீடியோ.. மிஸ் பண்ணீடாதீங்க!

சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியானது. ‘பத்தவைக்கும்’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன்

நாக சைத்தன்யா கண்ணியமானவர்.. சமந்தாவை பத்தி சொல்லனும்னா.. சோபிதா என்னென்ன சொல்லி இருக்காங்க பாருங்க

தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகர்ஜுனா. இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகன் நாக சைத்தன்யாவும் நடிகர். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு