நாக சைதன்யா – சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் இன்று நடைபெறவில்லை?.. ஆனால், செம ட்விஸ்ட் இருக்கு!

சென்னை: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானதில் இருந்தே சோஷியல் மீடியாவில் #SobhitaDhulipala ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து சமந்தா ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். நாக சைதன்யா ரசிகர்கள் நிச்சயதார்த்த தகவல் அறிந்து இருவருக்கும் வாழ்த்து மழை பொழிய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், நாகார்ஜுனாவின்

மீண்டும் நெட்ஃபிளிக்சில் வெளியாகும் நயன்தாராவின் அன்னபூரணி படம்.. அதுலதான் ட்விஸ்ட்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 75வது படமாக கடந்த ஆண்டில் திரையரங்குகளில் ரிலீசானது அன்னபூரணி படம். நயன்தாரா, ஜெய், சத்யராஜ். கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இநத்ப் படத்தை இயக்கியிருந்தார் நிலேஷ் கிருஷ்ணா. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தப் படம் வெளியான நிலையில் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார்

தனுஷ் முதல் ரஜினிகாந்த் வரை.. மாரி செல்வராஜ் லைன் அப் கேட்டாலே சும்மா அதிருதே!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக சினிமாவில் ஒலித்து வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்துக்கான சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதை பகத் ஃபாசில் சமீபத்தில் வென்றார். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் என அனைவரது நடிப்பும் மாரி செல்வராஜின் இயக்கமும் ரசிகர்கள் மற்றும்

வாழ்க்கையில் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?.. பெரும் இழப்பு.. உச்சக்கட்ட சோகத்தில் கீர்த்தி சுரேஷ்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா

ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற விஜய்.. புதிய கார் வாங்கியிருக்கிறாரா?.. அதுவும் எந்த கார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். இந்தச் சூழலில் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற விஜய்; இப்போது

பார்ட் 2னாலே பயமா இருக்கு.. பெரிய இயக்குநர்கள் என்னை கண்டுக்க மாட்டாங்க.. அருள்நிதி ஓபன் டாக்!

சென்னை: வம்சம் படத்தின் மூலம் 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி இன்னமும் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் த்ரில்லர் வகையறா படங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். 14 ஆண்டுகள் சினிமாவில் நடித்து விட்ட நிலையிலும், இன்னமும் தன்னை எந்தவொரு பெரிய இயக்குநர்களும் அழைப்பதில்லை எனக் கூறியுள்ளார். அஜய் ஞானமுத்து இயக்குநராக அறிமுகமான டிமான்ட்டி காலனி படத்தில்

இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை.. ஃபிலிம் ஃபேர் விருதினைப் பெற்ற ஸ்வேதா மோகன் உருக்கமான பதிவு!

திருவனந்தபுரம்: தமிழ்ப் பாடல்கள் மூலம் திரையுலகில் நுழைந்த மலையாளப் பாடகி ஸ்வேதா மோகன். இவர் தனது 9 வயதில் முதல் முறையாக பாடினார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாம்பே படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா’ பாடலிலும் ஸ்வேதா கோரஸ் பாடியுள்ளார். தற்போது தென்னிந்திய திரை உலகின் முன்னணி பாடகிகளில் ஒருவராக உள்ள ஸ்வேதா மோகன் சமீபத்தில்

GOAT பட இசை.. மொத்த சொதப்பலுக்கும் காரணம் விஜய்தான்?.. நண்பரிடம் புலம்பித் தள்ளிய யுவன்?

சென்னை: யுவன் சங்கர் ராஜா இப்போது GOAT படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் மூன்று பாடல்களுமே ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதனால் அவரும் உச்சக்கட்ட அப்செட்டில் இருப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில்

தக் லைஃப் ரிலீஸ் தள்ளிப்போகுதா?.. கல்கி 2 படத்துக்கும் கால்ஷீட் கொடுக்கும் கமல்ஹாசன்.. செம பிஸி!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களே 3 மாதங்களில் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே செல்வதாக கூறுகின்றனர். இந்த ஆண்டு தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியன் 2 பட தோல்வி படக்குழுவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாம். கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும்

விஜய் பட வில்லனுக்கு வந்த அரிய வகை நோய்.. கல்யாணமும் நின்னுடுச்சு.. பாவம் எத்தனை சோதனை

திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஷைன் டாம் சக்கோ. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் அவர் தலை காட்டியிருக்கிறார். பீஸ்ட் படம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததை அடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இந்தச் சூழலில் தனக்கு அரிய வகை நோய் ஒன்று வந்திருப்பதாக சக்கோ தெரிவித்திருப்பது