This week theatres: இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!
சென்னை: கடந்த மாதம் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கடந்த வாரம் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன்,ஐமா,போட் போன்ற திரைப்படங்கள் வெளியானது. இதில் எந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதநிலையில் இந்த வாரம் என்னென்ன படம் வெளியாகிறது என்று பார்க்கலாம். அந்தகன்: தியாகராஜன் இயக்கத்தில்