யாருமே தடுக்கல.. தங்கலான் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே அடித்துக் கொண்ட நடிகைகள்!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக

Malavika: தங்கலான்தான் என்னோட ஆக்ஷன் பார்ட்னர்.. மீண்டும் விக்ரமுடன் மோத தயாரான மாளவிகா மோகனன்!

சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்களின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் பத்து தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வெளியீடாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் மிகச் சிறப்பாக நடந்துள்ளது. ஆடியே ரிலீஸ் நிகழ்ச்சியில்

பத்தே நிமிஷத்துல வரிகளை எழுதிட்டேன்.. விஜய்யின் கோட் பட 3வது சிங்கிள் குறித்து பேசிய கங்கை அமரன்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் விஜய் வாய்ஸிலேயே

Dushara Vijayan: சரியா வர்றவரைக்கும் விடமாட்டாங்களாம்.. அடம்பிடிக்கும் துஷாரா விஜயன்!

சென்னை: நடிகை துஷாரா விஜயன் தமிழில் கவனத்திற்குரிய நடிகையாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து மிகப்பெரிய கவனத்தை பெற்ற துஷாரா விஜயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ராயன் படம் வெளியாகி உள்ளது. தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படம், ரசிகர்களை

உமா ரியாஸ் மகனுக்கு திருமணம்..மெஹந்தி பங்ஷனில் பாய்ந்து முத்தம் கொடுத்த ஷாரிக் ஹாசன்!

சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், மெஹந்தி பங்ஷன் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படத்தில், அதிகம் பேசாமல், பார்வையால் அனைத்து நடிப்பையும் காட்டியவர்

Producer K Rajan: விஜய்யோட அரசியல் அடித்தளம் சிறப்பு.. கே ராஜன் பகிர்ந்த விஷயம்!

சென்னை: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருபவர். சிறுவனாகவே தன்னுடைய அப்பாவும் இயக்குநருமான எஸ்ஏசியின் இயக்கத்தில் நடிக்கத் துவங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தளபதியாக நடைபோட்டு வருகிறார் விஜய். விஜய்யின் நீண்டநாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஆம். அரசியல் கட்சியை விஜய் துவங்கவுள்ளதாக கூறப்பட்டு வந்ததை தற்போது நனவாக்கியுள்ளார். தளபதி 69 படத்துடன்

கோட் 3 சிங்கிள் சொதப்பல்.. சொத்துபிரச்சனை.. நெருக்கடியில் யுவன்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: நடிகர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். இதில், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர்

சர்ச்சை இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறார் திரிஷா?.. ஏன் இந்த விபரீதம் என ரசிகர்கள் கவலை

மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தின் இயக்குநர்

தனுஷ் மீது ரசிகர்களுக்கு அபிப்ராயமே இல்லை.. தயாரிப்பாளர் இப்படி சொல்லிட்டாரே

சென்னை: தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் நூறு கோடி ரூபாய் அந்தப் படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில்

மும்பை போனது இதுக்குத்தானா? பிலிம்பேர் விழாவில் மோசமான உடையில் ஜோதிகா.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்

சென்னை:சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் செட்டிலானதில் இருந்தே இவர்கள் இருவர் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வலம் வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜோதிகா பிலிம்பேர் விருதுவழங்கும் விழாவிற்கு அணிந்து சென்ற உடை தற்போது பேசுபொருளாகி உள்ளது. சூர்யா தற்போது பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி உள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார். 16 மொழிகளில் வெளியாக உள்ள