என்ன கிக் இருக்கு?.. வரலட்சுமி – நிக்கோலாய் திருமணத்தை விமர்சித்த மருத்துவர்.. இதெல்லாம் ஓவர் பாஸ்

சென்னை: வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க வரலட்சுமி – நிக்கோலாயின் திருமணம் தாய்லாந்தில் நடந்ததை மருத்துவர் காந்தராஜ் விமர்சித்திருக்கிறார்.

ஹேப்பி நியூஸ்.. இரண்டாவது திருமணத்துக்கு ரெடியான டாப் ஸ்டார் பிரசாந்த்.. சீக்கிரம் டும் டும் டும்?

சென்னை: பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் படம் அந்தகன். ஹிந்தியில் வெளியாகி மெகா ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநரும், பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. விஜய், அஜித் இப்போது ரஜினிகாந்த்,

அந்த ஸ்டெப்புக்கு மட்டும் பல மணி நேரம் ரீடேக்.. புஷ்பா 2 சவாலாக இருந்தது.. ராஷ்மிகா மந்தனா!

சென்னை: அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து பாடல் டிரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளார். இப்படம் குறித்து பேசிய ராஷ்மிகா,  ‘Sooseki’ பாடலில்

விஜய்யின் அரசியல்.. எனக்கு விருப்பமில்லை.. ஓபனாக சொல்லிவிட்ட ஆண்ட்ரியா

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. அவ்வப்போது கான்செர்ட்டையும் நடத்துகிறார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து ஓபனாக

Actress Kushboo: பொம்மைக்குட்டி.. அந்த ஃபீல் எதுவும் மாறவில்லை.. குஷ்பூ நெகிழ்ச்சிப்பதிவு!

சென்னை: நடிகை குஷ்பூ தொடர்ந்து பல ஆண்டுகளாக நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் மாஸ் காட்டி வருபவர். தன்னுடைய படங்களை இயக்கிய சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ள நிலையில் இதில் அவந்திகா, நடிகையாக உள்ளதாகவும் அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருவதாகவும் குஷ்பூ தனது

ஜாக்கெட்டே அணியாமல் நடிக்க வைத்த பா. ரஞ்சித்.. தங்கலான் நடிகை வெட்கப்பட்டுக் கொண்டே சொன்ன விஷயம்!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான அப்போகலிப்டா படம் போல ஆதிவாசிகளின் படமாக உருவாகி இருக்கிறது. ஆதிவாசி மக்கள் தங்கத்தை தேடி போகும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை. கோலாரில் தங்கம் எப்படி கிடைத்தது அதற்காக ஏற்பட்ட உயிரிழப்புகள் உள்ளிட்ட விஷயங்களை அரசியலும், அழுத்தமும் நிறைந்த

Andhagan: பிரஷாந்திற்கு கண் தெரியுமா.. தெரியாதா.. அந்தகன் சுவாரஸ்யம் பகிர்ந்த டைரக்டர்!

       சென்னை: வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஏராளமான இளம் ரசிகைகளின் இதயத்தை கொள்ளை கொண்டவர் நடிகர் பிரஷாந்த். தொடர்ந்து ஜீன்ஸ் உள்ளிட்ட மாஸான படங்களிலும் இவர் நடித்திருந்தார். இதனிடையே சொந்த பிரச்சினைகள் காரணமாக சில காலங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போன பிரஷாந்த் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

Soori: எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒருவன்தான் பாண்டி.. கொட்டுக்காளி சீக்ரெட் சொன்ன சூரி!

சென்னை: நடிகர் சூரி காமெடியனாக தன்னுடைய பயணத்தை துவங்கிய போதிலும் கடந்த ஆண்டில் சூரி நாயகனாக நடித்து வெளியான விடுதலை மற்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படங்கள் அவருக்கு ஹீரோவாக மிகச் சிறப்பான ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பேன் என்று கூறியுள்ள சூரி, அடுத்ததாகவும் ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படம்

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்.. இயக்குநர் நன்றி!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் முன்னதாக ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சென்சார் செய்து முடித்த பின்பு சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சி, தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இணைக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து

Mamitha baiju: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தில் இணையும் பிரேமலு நடிகை.. அட க்யூட் காம்பினேஷன்தான்!

சென்னை: நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் படத்தின்