பிரேம்ஜிக்கு பெண்ணே தரக்கூடாது.. கடைசியில் இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜி மாமியார் பேட்டி!

சென்னை: இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி. பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல திறமையைக் கொண்ட பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். பல திரைப்படங்களில் நடித்துள்ள பிரேம்ஜிக்கு என்று  சினிமாவில் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில் இந்து

தயாரிப்பாளர் சங்கத்தில் பல உள்குத்து.. முடிஞ்சா தனுஷை தொட்டுப்பாருங்க.. பிரவீன் காந்தி ஆவேசம்!

சென்னை: தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்த படியான ரேஞ்சில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ்.  தற்போது இவர் இயக்குநராக மாறி இருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் குறித்தும் ராயன் படம் குறித்தும் இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி அளித்துள்ளார். அதில், ஒரு நடிகர் இயக்குநராக மாறி இருப்பதை நினைத்து

4 மணி நேரம் தொடர்ந்து ஐஸில் இருந்த ராதா ரவி.. மிஷ்கின் சொன்ன சீக்ரெட்

சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த

நான் அந்த மாதிரியா?.. தனுஷிடம் அழுத சினேகா?.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: நடிகை சினேகா கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் புகழப்பட்டவர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சினேகாவுக்குத்தான் இந்தப் பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் GOAT படத்தில்

விஜயகாந்த் மகனை ஏமாற்றிவிட்டாரா லாரன்ஸ்?.. கோலிவுட்டில் கிளம்பிய புது பஞ்சாயத்து

சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில்

போதுமா.. முடியல.. தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் பிரியங்கா சோப்ரா!

சென்னை: பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. சீட்டடெல் வெப் தொடரில் படுக்கை அறை காட்சி முத்தக்காட்சிகளில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இவர் தற்போது, பொது நிகழ்ச்சிக்கு ஒவர் கவர்ச்சியில் வந்துள்ளார். அந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. கோலிவுட்,

செம போட்டி! ஜோதிகா முதல் கீர்த்தி சுரேஷ் வரை.. ஃபிலிம் ஃபேர் விருதுகளை தட்டித் தூக்கியவர்கள் லிஸ்ட்!

ஹைதராபாத்: 69வது SOBHA Filmfare Awards South 2024 நேற்று அதாவது ஆக்ஸ்ட் 3ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் தென் திரைப்படத் துறையினரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் சினிமாத் துறையில் திறமைகளால் முத்திரை பதித்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும்

டாடா காட்டிய காதலி… நிச்சயத்தோடு நின்று போன திருமணம்.. விரக்தியில் வில்லன் நடிகர்!

சென்னை: பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ அண்மையில் தனது காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் விரைவில் திருமணத் தேதியை அறிவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திருமணம் நிச்சயத்தோடு நின்று விட்டதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர்

யோகி பாபுவின் போட்.. நேரம் தான் வீணாப்போச்சு..ப்ளு சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் போட். இப்படத்தில் யோகிபாபு உடன் எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷான்,ஷா ரா, சாம்ஸ், மதுமிதா, சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம். போட் திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் அதாவது 1943 கால கட்டத்தில் படம் ஆரம்பிக்கிறது.

GOAT: டீ ஏஜிங் விஜய் எப்படி இருக்காரு?.. பட்டாசா இருக்கே ‘ஸ்பார்க்’ பாடல்.. மீனாட்சி சவுத்ரி செம!

       சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் 3வது சிங்கிளான ‘ஸ்பார்க்’ பாடல் இன்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே