விஜய் ஆண்டனி அதை பண்ணும் போதே நெனச்சேன்.. மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறன் நறுக்!

       சென்னை:  விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் நேற்று வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் அளித்துள்ளார். தொடர்ந்து விஜய் ஆண்டனி படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கும் அதேபோன்ற விமர்சனத்தை

விஜய்க்கு ஆதரவு உண்டா?.. டாப் ஸ்டார் பிரசாந்த் சொன்ன நச் பதில்

சென்னை: பிரசாந்த் 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களோடும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போன அவர் அந்தகன் படத்தில் பல

இந்த நடிகையை நியாபகம் இருக்கா? அம்மாவை மிஞ்சும் அழகில் மகள்கள்.. மாதவியின் குடும்ப போட்டோ!

சென்னை: 80 மற்றும் 90 காலகட்டத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கண்ணழகி நடிகை மாதவி. பல வெற்றிப்படங்களில் நடித்து டாப் நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி, குடும்பம், குழந்தைகள் என வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில், அவர்களின் சமீபத்திய போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

செருப்பு இல்லாமல் நடந்தா மாற்றம் வருமா.. அரைவேக்காட்டு பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி!

சென்னை: திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் நேற்று மழை பிடிக்காத திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், செருப்பு இல்லாமல் நடந்தா மாற்றம் வரும் என விஜய் ஆண்டனி பேட்டியில் சொன்னது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. சின்னத்திரையில்

சொந்த மண்ணாச்சே.. துடித்துப்போன நயன்தாரா.. வயநாடு நிவாரணத்துக்கு நிதியுதவி கொடுத்துட்டாரு!

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. அதிகபட்சமாக 316க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த நிலச்சரிவினால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் மகிழ்ச்சியாக வண்ணமயமாக காணப்படும் வயநாடு ஜூலை 29ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட

சூப்பர் ஸ்டார் படம் என்பதால் வேட்டையனில் நடிக்கவில்லை – என்னங்க மஞ்சு வாரியர் இப்படி சொல்லிட்டாங்க

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால அது வேட்டையன் படம் தான். அந்த படத்தினை ஜெய் பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்தது. படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர்

Actress Andrea: நான் அரசியல்ல எல்லாம் என்ட்ரி ஆகமாட்டேன்.. நடிகை ஆண்ட்ரியா ஸ்ட்ராங்க்!

புதுச்சேரி: நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும் நடிகையாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பல்வேறு தளங்களில் சிறப்பாக பயணம் செய்து வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு இசை கச்சேரிகளில் பங்கேற்று ஆடலுடன் கூடிய பாடலை கொடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஆண்ட்ரியா. 40 வயதை நெருங்கிய நிலையிலும் தன்னுடைய பிட்னசையும் கவர்ச்சியையும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வரும் ஆண்ட்ரியா

மோசம் பண்ணிட்டாங்க.. ’மழை பிடிக்காத மனிதன்’ கதையே மாறிடுச்சு.. விஜய் மில்டன் குமுறல்!

சென்னை: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ இன்று திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற 1 நிமிடக் காட்சியால் படமே சொதப்பி விட்டதாகவும், அந்த 1 நிமிட காட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளரான

வயநாடு பேரழிவு.. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் பத்தாது.. உடைந்து பேசிய நடிகர் பிரசாந்த்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரசாந்த், வயநாடு பேரழிவுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது, உறவுகளை இழந்து வாடும் உறவுகளுக்கு, எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க என்று கூறியுள்ளர். ஆயுஷ்மன்

Venkat prabhu: கோட் படத்தில் விஜய்யை வேற மாதிரி காட்டியிருக்கேன்.. வெங்கட்பிரபு உற்சாகம்!

       சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது.