தங்கலானுக்காக விக்ரமின் ஈடுபாடு! காலை உணவு 8 பாதாம்.. வியந்து போன மகன் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் வரப்பிரசாதங்களில் ஒருவராக கருதப்படுபவர் நடிகர் விகரம். இவர் ஒவ்வொரு படத்திற்காகவும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் என்பது இன்றைக்கு சினிமா உலகில் நுழைந்துள்ள இளம் நடிகர்களுக்கு உத்வேகத்தை கொடுத்து வருகின்றது எனலாம். முக பாவணைகள் மட்டும் இல்லாமல் ஒரே படத்திற்காக (ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ) உடலின் உருவத்தினை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு எடையை

நான் பேசியது ஐஸ்வர்யா ராய்க்கு புரியல.. மனைவியுடனான முதல் சந்திப்பு குறித்து அபிஷேக் பச்சன்

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் சந்தித்துக் கொண்டது

Yogi babu: அதுக்கெல்லாம் நான் செட் ஆக மாட்டேன்.. ரசிகர்கள் ஓரங்கட்டிடுவாங்க.. யோகிபாபு ஓபன்!

சென்னை: நடிகர் யோகி பாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள போட் படத்தை இயக்கியுள்ளார் சிம்பு தேவன். முன்னதாக சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், புலி உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு

Citadel Honey Bunny: சமந்தாவின் தாறுமாறான ஆக்‌ஷன்.. வெளியானது சிட்டாடல் டீஸர்.. ரிலீஸ் தேதி இதோ!

மும்பை: அமேசான் பிரைம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ள சமந்தாவின் சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸ் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த அந்த சீரிஸின் 2வது சீசனில் வில்லியாக சமந்தா

80 வயசு ஆகிடுச்சு.. டெல்லி கணேஷுக்கு நடைபெற்ற சதாபிஷேக விழா.. மனைவியோடு செம மாஸ் போஸ்!

சென்னை: 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்த நடிகர் டெல்லி கணேஷ் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சதாபிஷேக விழா புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து யூடியூப் காலம் வரை பல படங்களிலும் குறும்படங்களிலும் நடித்துள்ள திறமையான நடிகர் டெல்லி கணேஷுக்கு ஏகப்பட்ட

Prashanth: அந்தகன் பிரமோஷனுக்காக சிக்கலில் மாட்டிய பிரசாந்த்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வரும் ஒன்பதாம் தேதி அந்தகன் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யுடன் பிரசாந்த் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமும் வெளியாக உள்ளது. பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள அந்தகன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த

Kamal haasan: வயநாடு நிலச்சரிவு.. சரியான நேரத்தில் கைக்கொடுத்த கமல்ஹாசன்.. ரூ.25 லட்சம் நிதியுதவி!

சென்னை: கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளது. இந்த சம்பவத்தில் கேரள அரசு மற்றும் ராணுவத்தினர் இணைந்து போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக கேரளாவிற்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக

1000 கோடி கூட்டணிக்கு தயாராகும் அஜித்?.. கேஜிஎஃப் இயக்குநருடன் இணைகிறாரா.. ட்ரெண்டிங்கில் ஏகே64!

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார். இதில் நடிகர் அஜித் மற்றும் அர்ஜுன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் இன்னும் சில தினங்களில் நிறைவு செய்ய உள்ள அஜித், வரும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில்

3ம் தேதி 3வது சிங்கிள்.. நாளை ஒரு அப்டேட்.. அடுத்தடுத்து ரசிகர்களை திணற வைக்கும் விஜய்யின் கோட் டீம்

சென்னை: நடிகர் விஜய் இயக்குர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை மறுநாள் இந்த படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக டீம் அறிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள கோட்

கல்யாணத்துக்கு முன்னாடியே.. மருமகளை கவனிக்கும் மாமியார்.. ஜான்வி கபூருக்கு ஜாலி தான்!

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூருக்கும் ஸ்ரீதேவிக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் முதல் டோலிவுட் வரை நடித்து வருகிறார். தடக் படத்தின் மூலம் 2018ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த வரை தனது மகள்களை நடிகைகளாக மாற்றவில்லை. அம்மாவின் மறைவுக்கு பிறகு ஜான்வி கபூர் மற்றும் அவரது தங்கை