Yogi babu: விஜய் சாரை கூட்டிட்டுப்போய் சீட்டிங் பண்ணேன்.. உண்மையை ஒப்புக்கொண்ட யோகிபாபு!

சென்னை: நடிகர் யோகிபாபு 20 ஆண்டுகளை கடந்து 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் யோகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள யோகி பாபு, தொடர்ந்து காமெடியனாகவும் ஹீரோவாகவும் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன்

தங்க மனசுங்க.. வயநாடு நிலச்சரிவு.. ஓடோடி வந்து நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா!

சென்னை: கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள மாநில அரசு பொதுமக்களிடம் நன்கொடை கேட்டுள்ளது.

கார்த்திக்கை அடைய ரம்யா செய்த சதி..உண்மை தெரிந்து உடைந்த அப்பா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், போலி சாமியார் வேஷம் போட்ட சேகர், ரம்யாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போகிறான். அப்போது, அபிராமி சூப்பர் மார்க்கெட் வந்திருக்க அங்கு கல்யாண வேலைகளை கவனிக்க ஆட்கள் வேண்டும் என்று பேசி கொண்டிருப்தை பார்த்து, அபிராமியிடம் தனக்கு ஒரு வேலை

அஜித்துக்கு இன்னொரு ஆபரேஷனா?.. பத்திரிகையாளர் சொன்ன விஷயம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சொல்லியிருக்கும்

Wayanad: சரிந்து கிடக்கும் வயநாடு.. குவியும் அப்பாவிகளின் சடலங்கள்.. களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!

வயநாடு: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் செய்திகளும் நிரம்பியவாறே உள்ளது. மீட்புப் பணியில் உள்ளவர்கள் தோண்டத் தோண்ட அப்பாவி மக்களின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 270க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாக கேரள அரசே அதிகாரப்பூர்வமாக

தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுக்கும்போதே அதை பண்ணியிருக்கணும்.. தயாரிப்பாளர் பிரச்சனை.. சரத்குமார் பதில்!

சென்னை: விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். மேலும், மறைந்த கேப்டன் விஜயகாந்த்தும் படத்தில் இடம்பெறுவார் என மில்டன் கூறியுள்ளார். மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸ் தொடர்பாக பிலிமிபீட்

Raayan Box Office: காத்து வாங்கும் காட்சிகள்.. வசூலில் சொதப்பும் ராயன்.. ஏமாற்றத்தில் படக்குழு!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தில் அதிகப்படியான வெட்டு, குத்து, ரத்தம் என இருந்தாலும் அண்ணன், தங்கை பாசம் ரசிகர்களை கவர்ந்துவிட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ராயன் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

தி கோட் படத்தை பார்த்த விஜய் என்ன சொன்னாரு தெரியுமா? ரசிகர்களே ரெடியா?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் யாரும் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்ககூடிய நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடியில் இருந்து ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர். இவர் தற்போது

அடேங்கப்பா விஜய் சேதுபதி கையில் இவ்வளவு படங்களா?.. செம லைன் அப்பா இருக்கே

சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இந்தச்

இன்னொரு நடிகையர் திலகம் ரெடியா?.. கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரெய்லர் விமர்சனம் இதோ!

சென்னை: அறிமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், தேவதர்ஷினி, எம்.எஸ். பாஸ்கர், ரவிந்திர விஜய், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தி திணிப்பை ஹைலைட் செய்து வெளியான டீசர் கிளப்பிய அளவுக்கு பரபரப்பை டிரெய்லர் கிளப்பவில்லை. அதற்கு காரணம் பாலிவுட்டில்