Baakiyalakshmi: எங்க குடும்ப விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம்.. கோபியிடம் கோபமாக பேசிய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இனியா விவகாரத்தையொட்டியே இன்றைய தினமும் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. தொடர்ந்து தன்னுடைய மகளுக்கு வாழ்க்கையில் அவர் செய்ய வேண்டிய விஷயங்களை அறிவுறுத்துகிறார் பாக்கியா. இனியா தான் செய்த விஷயத்தால் தொடர்ந்து சங்கடமும் வேதனையும் அடைந்துள்ள நிலையில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக காணப்படுகின்றனர். முன்னதாக மிகவும்