காதலர்களின் காதல் மன்னன்! துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள்! ஒரு குட்டி ரீவைண்ட்!

கொச்சி: நடிகர் மம்முட்டியின் மகனாக மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் இன்றைக்கு இந்திய சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவர் குறித்த பல சுவாரஸ்மான தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையை மிகவும்

தனுஷ்க்கு உசுரே டைரக்‌ஷன் தான்! பிறந்த நாள் வாழ்த்து வீடியோவில் மிரட்டி விட்ட சன் பிக்சர்ஸ்!

சென்னை: நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்த பிறந்தநாள் தனுஷ்க்கு ஒரு வெற்றிகரமான நடிகரின் பிறந்த நாளாக மட்டும் இல்லாமல், ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநராகவும் கொண்டாடுகின்றார். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பட்டைதீட்டபட்ட வைரக்கல் என்றே கூறலாம். வைரக்கல்லுக்கு பல முகங்கள் இருந்தாலு, அனைத்து முகங்களிலும் எப்படி மிளிருமோ

மாமனார் செய்ற வேலையா இது? ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பிரிய காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த பயில்வான்!

சென்னை: சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் பிரிவு குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அம்பானி வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக கலந்து கொண்டது தான். இதுகுறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன் இவர்களின் பிரிவுக்கு காரணமே அபிதாப் பச்சன் செய்த

Ammu Abhirami: கனவு நனவாகியிருக்கு.. ஜமா படம் குறித்து நெகிழ்ச்சியடைந்த அம்மு அபிராமி!

சென்னை: இயக்குநர் மற்றும் நடிகராக பாரி இளவழகன் நடித்துள்ள படம் ஜமா. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை இந்தப்படத்தில் அவர் பதிவு செய்துள்ளார். ஆக்ஷன், திரில்லர், ஹாரர் என தமிழ் சினிமா பாதை மாறியுள்ள நிலையில் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை மையமாக கொண்ட கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி, சேத்தன்,

அது என்ன பிரெக்னன்ஸி கிட்டா?.. சமந்தாவின் புதிய போஸ்ட்டால் ஷாக்கான ஃபேன்ஸ்.. இது வேற மேட்டரு!

சென்னை: நடிகை சமந்தா தனது கையில் ஒரு ஸ்லிப்பை காட்டும் புகைப்படத்தை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அது பிரெக்னன்ஸி கிட்டா? என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சமந்தா அப்படி ஏதும் பூதம் கிளம்பி விடக் கூடாது என்பதற்காகவே க்ளோஸ் அப்பில் 2வது போட்டோவையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் சீட்டை தொட்டு கும்பிட்டு மூன்று முறை சுற்றி வருவாரு.. விஜய் சேதுபதி குறித்து யோகிபாபு ஓபன்!

சென்னை: நடிகர் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி, விஜய்யின் புலி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக யோகிபாபு லீட் கேரக்டரில் நடித்துள்ள போட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தின் ட்ரெயிலர், சிங்கிள் உள்ளிட்டவை முன்னதாக

K Rajan: தயாரிப்பாளர்கள் என்ன அடிமைகளா.. அசிங்கமாக இல்லையா.. அசோக்செல்வனை திட்டிய கே ராஜன்!

 சென்னை: நடிகர் அசோக் செல்வன் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் போர் தொழில், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில் அவரது சம்பளம் இரண்டு முதல் மூன்று கோடிகளை தாண்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வரும் அசோக் செல்வனின் எமக்குத்

Actor Prashanth: பிரபல நகைக்கடை திறப்பு விழாவில் பிரஷாந்த்.. அட கூட இந்த நடிகையா?

சென்னை: நடிகர் பிரஷாந்த் நீண்ட காலங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் அடுத்ததாக அந்தகன் படம் ரிலீசாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் விக்ரமின் தங்கலான் படத்துடன் நேரடியாக மோத உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பிரஷாந்த் ஈடுபட்டு வருகிறார். அந்தகன் படத்தின் ட்ரெயிலர்

பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா லுக்.. ஓஹோ விக்னேஷ் சிவன் கதையே இதுதானா?

சென்னை: நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் உருவாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் எல்லாம் வெளியாகி தெறிக்கவிட்டது. இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. தனுஷின்

Dhanush: ரசிகர்கள் கொண்டாடும் ராயன் படம்.. நாங்க மட்டும் சும்மா இருப்போமா.. கொண்டாடிய டீம்!

சென்னை: ப பாண்டி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ராயன். நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனராக களமிறங்கியுள்ள தனுஷ் கேங்ஸ்டர் கதைகளத்தில் இந்த படத்தை மிகச் சிறப்பாக கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படம் வெளியாகியுள்ளது. தனுசுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா