Raayan Public Review: புதுப்பேட்டை,வடசென்னையை விட மாஸ்.. ராயன் பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டான நிலையில் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். ராயன் படத்தில் தனுஷ்,