Actor Muthukaalai: 6 ஆண்டு கொண்டாட்டம்.. நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்!
சென்னை: கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய நிலையில் அடுத்தடுத்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் குடிநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த