ரெட்டை ஜடை.. சின்ன பொண்ணாவே மாறிய மீனா.. கூட அந்த நடிகையும் க்யூட்டா இருக்காங்களே!

சென்னை: சமீபத்தில் தன்னை பற்றிய வதந்திகள் மோசமாக சோஷியல் மீடியாவில் உலா வந்த நிலையில், காட்டமான பதிலை கொடுத்திருந்த நடிகை மீனா சூப்பர் கூல் மோடுக்கு மாறியுள்ள வீடியோ ஒன்றை தற்போது நடிகை சங்கீதா கிருஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை பருவத்திலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய்,

சூர்யா பிறந்தநாள்.. கார்த்தி வாழ்த்து சொல்லிட்டாரு.. ஜோதிகா ஏன் சொல்லல?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். சூர்யா இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சூழலில் ஜோதிகா வாழ்த்து தெரிவிக்காதது

விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த கையோடு அஜித் செய்தது இதுவா?.. ஃபெராரி கார் ஜொலிக்குதே பாஸ்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று

OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: ஒவ்வொரு வார இறுதியிலும் புது புது படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதால், மக்கள் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை பொறுத்திருந்து ஓடிடி தளத்திலேயே குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். இந்த வகையில் நீங்கள் தியேட்டரில் தவறவிட்ட படங்களை ஓடிடியில் பார்த்து மகிழலாம். அந்த வகையில் இன்று என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம். சட்னி சாம்பார் : வெள்ளித்திரையில் கலக்கி

சூரியின் கொட்டுக்காளி.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் எப்போது

நீச்சல் குளத்தில் உப்பு மூட்டை விளையாட்டு.. ஜோடிகளை ஜோரா தூக்கி செல்லும் ஆண் போட்டியாளர்கள்!

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please இன் சமீபத்திய எபிசோடில், ஹர்ஷின் சர்ச்சைக்குரிய முடிவை சன்னி லியோன் ஆதரித்தார். இதயங்களின் ராணி சன்னி லியோன், ஸ்பிளிட்ஸ்வில்லாவில் உருவான பிணைப்புகளைப் பற்றிப் பேசினார். “நீங்கள் மனதுக்கு பிடித்த ஒருவரை சந்திப்பதைதான் ஸ்பிளிட்ஸ்வில்லா செய்கிறது, அவர்களுடன் இதுபோன்ற அற்புதமான பிணைப்புகளையும், வாழ்க்கைக்காக நீங்கள் கடைசி வரை சுமந்து, செல்லும்

நான் வாங்கிக்கொடுத்தேன்.. உயிரிழந்துவிட்டார்.. சில்க் ஸ்மிதா மரணத்தில் நடந்தது என்ன?.. நடிகர் ஓபன்

சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகர் ஆனந்த்ராஜ் சில விஷயங்களை

கள்ளச்சாராய மரணத்திற்கு பொங்கிய சூர்யா.. மறுபக்கம் இப்படியா? சூர்யாவை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா 44 படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு நேற்றிரவு 12மணிக்கு வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில், சூர்யா வாயில் சிகரெட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து கிண்டலடித்துள்ளார். சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ்

ஆதி நெருப்பே.. ஆறாத நெருப்பே.. கங்குவா முதல் பாடல் வெளியானது!

சென்னை: நடிகர் சூர்யாவின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கங்குவா படத்தின் முதல் பாடலான ஆதி நெருப்பே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருது வரை சென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்‌ஷித் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து பட்டையை கிளப்பி

விட்டா ஜெயிலர் மருமகள் சிக்ஸ்பேக் வச்சிடுவாரு போல.. எல்லா ஆங்கிள்லயும் சும்மா ஃபயரா இருக்காரே!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனின் மருமகளாக நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை மிர்னா மேனன். பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் தமிழ் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானவர் தான் இவர். அந்த பெயர் அவருக்கு வெற்றிப் படங்களை கொடுக்காத நிலையில், மிர்னா