சூர்யாவை விட பல கோடிக்கு சொந்தக்காரி ஜோதிகா.. மும்பையில் மட்டும் பல சொத்து!

சென்னை: நடிகர் சூர்யா இன்று தனது, பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் இவர்களுக்கு இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இணையவாசிகள் சிலர் ஜோதிகாவிற்கு எவ்வளவு சொத்து என்பதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மும்பையில் இருந்து தமிழ் துறையில் நடிகையாக அறிமுகம்

டோவினோ தாமஸின் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை வெளியிட தடை.. சிக்கலில் படக்குழு!

சென்னை: மலையாள நடிகர் டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் தொடுத்த வழக்கின் பேரில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல்

SS Rajamouli: பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் ஆவணப்படம்.. பாராட்டிய பிரபல ஹாலிவுட் இயக்குநர்!

சென்னை: இயக்குனர் ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் 1 படம் மூலம் இயக்குனராக டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து சில கமர்சியல் படங்களை இயக்கியவர். இவரது பிரம்மாண்ட படைப்பாக கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது ஈகா.இந்தப் படம் தமிழிலும் நான் ஈ என்ற பெயரில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. ஈகா படம் கொடுத்த நம்பிக்கையை தொடர்ந்து பிரம்மாண்ட

Jasmin bhasin: லென்ஸ் அணிந்ததால் பாதிக்கப்பட்ட கண் பார்வை.. சிக்கலில் வானம் பட நடிகை!

 சென்னை: நடிகர் சிம்புவுடன் வானம் படத்தில் அவரது காதலியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஜாஸ்மின் பசின். இவர் தொடர்ந்து சித்தார்த்துடன் ஜில் ஜங் ஜக் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்தார் ஜாஸ்மின் பசின். இந்தியில் சில தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும்

அப்பாவுக்கு கேன்சர்.. எல்லாம் கைமீறிப்போச்சு.. சீரியல் நடிகர் மகளின் கண்ணீர் வீடியோ!

சென்னை: சின்னத்திரை வெள்ளித்திரை என பலவற்றில் நடித்த வந்த நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக அவரது மகள் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலை கூறி வருகின்றனர். சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நேத்ரன். இவன் தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்தது மட்டுமில்லாமல் பலத்

சூர்யா பிறந்தநாள்.. சொத்து மதிப்பு இவ்வளவா?..அடேங்கப்பா.. டாப் கியரில் போய்ட்டு இருக்காரே

சென்னை: கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத நடிகர்களில் ஒருவர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் சினிமாவில் அறிமுகமானாலும் கடுமையான விமர்சனங்களை சந்திக்கவே செய்தார். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் தனது திறமையை வளர்த்துக்கொண்டு இன்று டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கும் அவருக்கு இன்று 49ஆவது பிறந்தநாள். இந்தச் சூழலில் அவரது மொத்த சொத்து மதிப்பு

Suriya 44: சூர்யா 44 படத்தின் டைட்டில் இதுதானா?.. பிறந்தநாள் பரிசு சும்மா தாறுமாறா இருக்கே!

சென்னை: நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் 49வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:12 மணிக்கு சூர்யா 44 படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தாறுமாறான க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. டைட்டில் டீசர் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும்

Nayanthara -Kavin combo: கவின் -நயன்தாரா நெருக்கமான புகைப்படம்.. டைரக்டர் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகை நயன்தாரா, கவினுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இநத்ப் படத்தில் கவின், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். வயதில் சிறியவரான கவினுடன் இந்தப் படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இநத்ப் படத்தின் கதைக்களமும் அப்படியே

Suirya birthday: சூர்யா பிறந்தநாள்.. மாஸாக களமிறங்கும் ரசிகர்கள்.. CDP வெளியீடு!

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார்/ இந்த படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் கமிட்டாகி நடித்துவரும்

Singer Rahat: துபாயில் கைது செய்யப்பட்டாரா பிரபல பாகிஸ்தான் பாடகர்?.. வெளியான தகவல்!

சென்னை: பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் ரஹத் பதே அலி கான் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணி பாடி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது முன்னாள் மேனேஜர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பஹத் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.