நடிகைன்னா உனக்கு கிள்ளு கீரையா? கொந்தளித்த ஹீரோயின்? விளாசிய செய்யாறு பாலு!

சென்னை: திருச்சி சூர்யாவை பாஜக, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அண்மையில் அவரை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கியது. இதைத் தொடர்ந்து இவர், மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கும், நடிகை மீனாவிற்கும் தொடர்பு இருப்பது போல பேசி இருந்தார். இணையத்தில் இது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் செய்யாறு பாலு இது குறித்து பேசி உள்ளார்.

சூர்யா பிறந்தநாள் ட்ரீட்.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் டைட்டில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; சூர்யா 44 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது என்பது தொடர்பாக கார்த்திக்

Actor Soori: சூரியின் மிரட்டலான நடிப்பில் கொட்டுக்காளி படம்.. ரிலீஸ் எப்ப தெரியுமா?

       சென்னை: காமெடியனாக சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் சூரி, தற்போது நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அளவில் நாயகனாக சூரியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. விடுதலை படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக

ரூ.3 கோடியை சுருட்டிக்கொண்டு ஓடிய கிராபிக்ஸ் டிசைனர் கைது.. அர்ஜுனின் மார்டின் வெளியாவதில் சிக்கல்!

சென்னை: ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் கதை, திரைக்கதையில் உருவாகி வரும் படம் மார்டின். இப்படத்தில் கன்னட நடிகரும் அர்ஜுனின் மருமகனுமான துருவா சார்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 11ந் தேதி வெளியாக இருந்த நிலையில், இதில் கிராபிக்ஸ் பணிக்காக 3.20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் அவர், பணிகளை முடிக்காமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து

பாக்கியத்தை ரூமுக்குள் வைத்து பூட்டிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், அண்ணன் குடும்பத்தை கெடுத்து இப்படி பண்ணிவிட்டானே என்ற கோபத்துடன் வீட்டிற்கு கிளம்பி வர சௌந்தரபாண்டி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறான். பாக்கியம் தலைவிரி கோலமாக வந்ததைப்பார்த்து எங்கே போய்விட்டு வந்தே என்று கேட்டதும், பேய்

தீபா கழுத்தில் மீண்டும் தாலி ஏறாவே ஏறாது.. ஜோசியர் போட்ட குண்டு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில் பூங்கொத்துடன் மருத்துவமனைக்கு அபிராமியை பார்க்க வந்த ரம்யா அவர்  டிஸ்சார்ஜ் ஆகிபோய்விட்டதால், கோவப்பட்டு பூங்கொத்தை  தூக்கி எறிகிறாள். இதையடுத்து, தீபாவிற்கு போன் செய்ய அவள் வீட்டில் இருப்பதாக சொல்ல வீட்டிற்கு வருகிறாள். மறுபக்கம், கார்த்திக், போலிசாமியாருக்கு இடம்

GOAT படத்தில் நடிக்க இதுதான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த பிரசாந்த்

சென்னை: வெங்கட் பிரபு கோலிவுட்டில் இப்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்த அவர் தற்போது GOAT படத்தை இயக்கிவருகிறார். பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் உருவாகிவருகிறது. செப்டம்பர் மாதம் படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தில் நடித்தது குறித்து

விடாமுயற்சி படப்பிடிப்பு விடாமுயற்சியால் முடிந்தது.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை: துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். இந்த படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கிவருகிறார். இரண்டுவருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு குறித்த முக்கியதான தகவலை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அஜித் குமார்

அரசியல் பிரமுகருடன் நடிகை மீனாவிற்கு தொடர்பா? பிரபலம் சொன்ன பகீர் தகவல்!

சென்னை: பாஜகவின் அனைத்து பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா கடந்த மாதம் நீக்கப்பட்டது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், கட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. தற்போது, இவர் பாஜக எல் முருகன் குறித்தும் நடிகை மீனா குறித்தும் பல செய்திகளை கூறி வருகிறார். இது அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கும்

அரசியலுக்கு வருகிறாரா டாப் ஸ்டார் பிரசாந்த்?.. 2026 தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரியுமா?

சென்னை: பிரசாந்த 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். ஷங்கர், மணிரதன்ம் என முன்னணி இயக்குநர்களோடும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போன அவர் அந்தகன் படத்தில் பல