மணிமேகலை சூர்ய வம்சம் சரத்குமார் போல மாறிட்டாரே.. அடேங்கப்பா ஆயுத பூஜைக்கு எத்தனை வாகனங்கள்!

சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை ஏகப்பட்ட பிரபலங்கள் கொண்டாடி இன்ஸ்டாகிராம் முழுக்க போட்டோக்களை அடுக்கி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரியங்காவுக்கு சப்போர்ட்டாக பல விஜய் டிவி பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், சில

ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு படம்.. டாடாவாக வாழ நடிகர்களை தேடும் இயக்குநர்!

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. 86 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக புதன் கிழமை உயிரிழந்தார். அவரது மறைவு பலரை துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக ஜீ குழுமம் அறிவித்து இருக்கிறது டாடா குழுமத் தலைவராக 21

Vettaiyan Box Office Day 2: பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டும் தலைவர்.. 2 நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இது சூப்பர் ஸ்டாரின் 170வது படம். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம்

ரவீந்தரின் கேமை ஆட விடாமல் தடுத்தாரா ரஞ்சித்?.. பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் என்னதான் நடக்குது?

 சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி மிகப்பெரிய பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களையும் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். கடந்த ஐந்து தினங்களில் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த நிகழ்வுகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி

பிரியங்காவை தான் சொல்றாரா ஜாக்குலினும்.. வேலையே கிடைக்காமல் தவிச்சேன்னு இப்படி புலம்புறாரே!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே உடன் பல பெண் தொகுப்பாளினிகள் சண்டை போட்டு வருவதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து வெளியேறும் போது வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வந்த ஜாக்குலின் திடீரென தேன்மொழி சீரியல்

பைக்கை தலைக்கு மேல் தூக்கி.. சுடச்சுட எண்ணெயில் கைவிட்டு.. நீயா நானாவில் அதிர்ச்சி கொடுத்த நபர்கள்!

       சென்னை: விஜய் டிவியில் வாரந்தோறும் நடந்துவரும் ஷோ நீயா நானா. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு சர்வதேச அளவில் ஏராளமான தமிழ் ரசிகர்கள் காணப்படுகின்றனர். நிகழ்ச்சியை ரசிகர்களை கவரும்வகையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக கொண்டு சென்று வருகிறார் ஆங்கர் கோபிநாத். இதனிடையே விஜயதசமி சிறப்பு எபிசோட் நாளைய தினம்

வேட்டையன் படத்தில் மிரட்டிய அமிதாப்பச்சன்.. எக்ஸ்க்ளூசிவ் வீடியோ வெளியிட்டு லைகா பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது வேட்டையன் படம். இந்தப் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார் பாலிவுட் ஷாஹேன்ஷா என்று புகழப்படும் அமிதாப்பச்சன். இன்றைய தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அமிதாப்பச்சன் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும், திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 50 ஆண்டுகளை கடந்த

அஜித்துக்கு முன்னாடியே கார் ரேஸில் கலக்கிய கீர்த்தி சுரேஷ்.. நிவேதா பெத்துராஜுக்கு செம போட்டி!

அபுதாபி: நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயில் கார் ரேஸ் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் ஹீரோயினாக அறிமுகமான அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக மாறினார். தற்போது பாலிவுட்டில்

ஸ்ரீவள்ளி.. ஆசையாக கூப்பிட்ட ரசிகர்கள்.. ராஷ்மிகா மந்தனா என்ன செஞ்சாங்கன்னு பாருங்க!

மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து விஜய், கார்த்தி உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனுஷுடன் இவர் இணைந்துள்ள குபேரா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதே போல தெலுங்கிலும் புஷ்பா 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளன. தமிழ், தெலுங்கு

கண்ணா இது ‘பவர் லட்டு’.. செந்தில் உடன் இணைந்த பவர் ஸ்டார்.. பவன் கல்யாண் பாவமில்லையா பாஸ்!

சென்னை: திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக கிளம்பிய சர்ச்சை உலகளவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. திருப்பதியை சுத்தம் செய்ய ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்வதாக ஆந்திராவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அறிவித்து இருந்தார். மேலும், விரதம் இருந்து கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை கஷ்டப்பட்டு மூச்சு வாங்க நடந்து சென்று பெருமாளை சேவித்தார்.