62 வயதாகும் மாதவி.. அவரோட அழகான மகளை பார்த்து இருக்கீங்களா.. இன்னைக்கு பிறந்தநாளாம்.. வாவ்!

       சென்னை: ராஜ பார்வை, டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊரு என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் 80களில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை மாதவி. 62 வயதாகும் நடிகை மாதவி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக ஆரம்பித்தார். இந்நிலையில், இன்று தனது மகள் டிஃபானி

வேட்டையன் படத்தில் சர்ச்சை காட்சி.. பள்ளிக்கு அவப்பெயர்.. இயக்குநர் மீது புகார்!

சென்னை: நேற்று தியேட்டரில் வெளியான வேட்டையன் படத்தில் கோவில்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியை பாடம் நடத்துவதை தவறாக சித்தரித்து மொபைல் மூலம் பகிர்வதாக காட்சி இடம் பெற்று இருந்தது. அந்த அக்காட்சியை நீக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் இயக்குநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.   ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, நேற்று தியேட்டரில் வேட்டையன் திரைப்படம்

Vettaiyan: வேட்டையன் நல்ல படம்.. விஜய் ரசிகர்கள் விமர்சனங்களை நம்பாதீங்க.. அந்தணன் ஓபன் டாக்!

சென்னை: சமீப காலமாக வெளியான ரஜினிகாந்த் படங்களிலேயே நல்ல கருத்துள்ள படமாக வேட்டையன் படம் உள்ளது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறையாது என்பது போல என்னதான் விஜய் ரசிகர்கள் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்தாலும் இந்த படம் ஒரு நல்ல படம் என அந்தணன் பேசியுள்ள வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்தி பிக்பாஸில் தமிழ் சொல்லிக் கொடுத்த ஸ்ருதிகா.. ரஜினிகாந்தோட ஃபேமஸ் டயலாக் நிலையை பாருங்க!

மும்பை: நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா அர்ஜூன் தன்னுடைய பள்ளி காலத்திலேயே தன்னுடைய நடிப்பை துவங்கியவர். முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தவர். முதல் படமான ஸ்ரீ படத்துடன் தொடர்ந்து ஆல்பம் உள்ளிட்ட 4 படங்களில் நடித்த இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன ஸ்ருதிகாவிற்கு மகன்

பிக்பாஸ் வீட்டில் கழுதை.. உடனே வெளியேற்றுங்கள்.. கடுப்பான பீட்டா அமைப்பு!

சென்னை: பிரபலங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்கள் என்ன சாப்பிடுவார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு ஆர்வம் அதிகமாகவே இருந்தது. அந்த ஆர்வம் தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட பிக்

Kiran: அம்மணிக்கு என்ன ஆச்சு.. இப்படி இவங்கள பார்த்ததே இல்லையே.. முழுசா மாறிய கிரண்!

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கிரண். படவாய்ப்பு இல்லாததால், இணையத்தில் படுமோசமான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது, இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது உண்மையில் கிரண் தானா என கேட்டு வருகின்றனர். சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில், அமல் பேபி போல

நம்ப வச்சு ஏமாத்திட்டாரு.. 1.5 வருஷம் வேஷ்டாகிடுச்சு.. ரவீந்தர் முகத்திரையை கிழித்த பிக் பாஸ் பாலா!

       சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக செல்லும் நபர்கள் எல்லாம் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர்களாகவே இருப்பது தற்செயலாக அமைகிறதா? அல்லது பிக் பாஸ் வீட்டிற்கு சர்ச்சை போட்டியாளர்களை மட்டுமே காசு கொடுத்து கூப்பிடுகிறார்களா என்கிற கேள்வியை தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரவீந்தர் மற்றும் விவாகரத்து

நடிகையை கர்ப்பமாக்கி.. வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர்.. வெடி பட நடிகை பகீர் தகவல்!

சென்னை: தெலுங்கு இயக்குநர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி கருவை கலைக்க வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டதாக வெடிப்பட நடிகை பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார் மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களுக்கு எதிரான நடக்கும் பாலியல் தொல்லை குறித்து, ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பல பெண்களிடம் நடத்திய

Vettaiyan Blue Sattai Maran Review: வேட்டையனை பிரித்து மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்.. தரமா செஞ்சுட்டாப்ள

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைப் பாராட்டி தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர். படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,மலையால சினிமாவின்

பலாத்கார காட்சிக்காகவே படைக்கப்பட்டவரா துஷாரா விஜயன்?.. தனுஷை தொடர்ந்து ரஜினி படத்திலும் அதே கொடுமை!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் சரண்யா டீச்சர் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை நடிகை துஷாரா விஜயன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு தனுஷின் ராயன் படத்தில் தங்கையாக நடித்திருந்தார் துஷாரா விஜயன். அந்த படத்திலும் அவருக்கு வலிமையான கதாபாத்திரம் எழுதப்பட்டு இருந்தது. வேட்டையன் படத்தில்