கையில் ஏராளமான படங்கள்.. இளையராஜா பயோபிக் நிலைமை என்ன?.. தனுஷ் எடுத்திருக்கும் முடிவு இதுவா?

சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக ஜமா படத்துக்கு இசையமைத்திருந்தார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக

பேட்டையவிட சூப்பர்.. குறி வெச்சா தப்பாது.. வேட்டையன் ரஜினி பற்றி கார்த்திக் சுப்புராஜ் புகழாரம்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. ஞானவேல் கிளாஸாகவும் மாஸாகவும் ஒரு படத்தை கொடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தனுஷ் முதல் விஜய்வரை பல செலிபிரிட்டிகள் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்கள். அந்தவகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் படம் பார்த்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்

ட்வீட் போட்டா படம் ஹிட்டாகனும்ங்கறது இப்போ பிரஷர் ஆயிடுச்சு.. என்ன அனிருத் நிலைமை இப்படி ஆயிடுச்சு?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக ரிலீசாகியுள்ள நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இருந்தபோதிலும் கலவையான விமர்சனங்களை படம் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை இன்று காலை தன்னுடைய குடும்பத்தினருடன் அனிருத் கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் கண்டு

Vettaiyan Blue Sattai Maran: ரஜினி ரசிகர்களுக்கே இந்த நிலைமைன்னா.. நம்ம கதி.. ப்ளூசட்டை மாறன் கலாய்!

சென்னை: ரஜினிகாந்தின் இண்டஸ்ட்ரி ஹிட்டான ஜெயிலர் படத்தையே கலாய்த்துத் தள்ளிய ப்ளூ சட்டை மாறன் தற்போது வேட்டையன் படத்தையும் வேட்டையாட ஆரம்பித்து விட்டார். விஜய் வந்து படத்தை பார்த்து விட்டு அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டதாக மீம் போட்ட ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக வேட்டையன் படத்துக்கு எதிரான நெகட்டிவ் ட்வீட்களை போட்டு வருகிறார். விஜய்யின்

பிக்பாஸ் 8: சண்டை போட தூண்டுகிறாரா ஜாக்குலின்.. சுனிதா என்ன இப்படி சொல்றாங்க!

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த ஆறாம் தேதி சிறப்பான துவக்க விழா கொண்டாட்டத்துடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்டாக விஜய் சேதுபதி இணைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக களைகட்டி வருகிறது. நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செயல்பட்டுவரும் சூழலில் அவர்களுக்கு அடுத்தடுத்த டாஸ்க்குகளை

பிரியங்கா நம்பளை வேலையே செய்ய விடமாட்டாங்க.. மணிமேகலையை தொடர்ந்து அதே கருத்தை பேசிய மாகாபா ஆனந்த்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. இதே போல மாகாபா ஆனந்தும் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவருமே படங்களின் இசை வெளியீடு உள்ளிட்டவற்றிலும் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாகாபா ஆனந்த்,

Vettaiyan Mistakes: வேட்டையன் படத்தில் ஞானவேல் பண்ண பெரிய தப்பு.. அந்த இடத்தில் கோட்டை விட்டுட்டாரே?

சென்னை: என்கவுன்ட்டர் மற்றும் கல்வி மாஃபியாவை சுற்றிய படமாக வேட்டையன் படத்தை இயக்குநர் ஞானவேல் உருவாக்கியுள்ளார். ரஜினிகாந்த் படமாகவும் அதே நேரத்தில் கருத்து சொல்லும் கதையம்சம் கொண்ட படமாகவும் வேட்டையன் படத்தை கொடுத்துள்ளார். தளபதி விஜய் நடித்த கோட் படத்தை போல வெறும் கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகவில்லை என்பதே பெரிய ஆறுதல் தான். ஆரம்பத்தில்

Vettaiyan: ச்சீ.. இப்படியா நடந்துக்கனும்.. இணையத்தில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ரஜினி ஹேட்டர்ஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த அடையாளம். 2025ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அவரது 50வது ஆண்டினை அடியெடுத்து வைக்கவுள்ளார். இதுவரை அவரது நடிப்பில் 170 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. வேட்டையன் அவரது 170வது படம். அதேபோல் தற்போது கூலி படத்திலும் நடித்து வருகின்றார். 171வது படமான கூலி அடுத்த ஆண்டு ரிலீஸ்

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை பார்த்த விஜய்.. சும்மா இருப்பாரா ப்ளூ சட்டை மாறன்?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. சிறப்பு காட்சிகளுடன் ரிலீசாகியுள்ள வேட்டையன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை தேவி திரையரங்கில் வேட்டையன் படத்தின் FDFSவை சென்று பார்த்துள்ளார். இந்நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு அவரது ரியாக்ஷன் குறித்து

வேட்டையன் படத்தை பார்த்தாரா விஜய்?.. தேவி தியேட்டரில் தெரிந்த தலை.. எப்பவுமே தலைவர் ஃபேன் தான்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான வேட்டையன் படத்தை முதல் ஷோவே தளபதி விஜய் தேவி தியேட்டருக்கு சென்று பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் எப்போதுமே தனது முகத்தை மறைத்துக் கொண்டு ரசிகர்களுடன் ரசிகர்களாக தியேட்டருக்கு சென்று படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். {image-vijay-down-1728551760.jpg