என்ன பார்த்தா எமோஷனல் முட்டாள் மாதிரி இருக்கா.. கதறி அழுத ஜாக்குலின்.. ரஞ்சித் பண்ண தரமான சம்பவம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் மிக்சர் சாப்பிடும் போட்டியாளர்களை கடந்த சில சீசன்களாக போட்டு போர் அடிக்க வைத்த நிலையில், தற்போது ரசிகர்களை என்டர்டெயின் பண்ண நல்லா டிராமா ட்ரூப் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களை களம் இறக்கினால் தான் தப்பிக்க ஒரே வழி என நினைத்த பிக் பாஸ் டீம் ஏகப்பட்ட சீரியல் நடிகர்களை உள்ளே