தனுஷிடம் சரண்டரான நயன்தாரா.. பல நாள் பஞ்சாயத்துக்கு ஒருவழியா விடிவு காலம் பொறந்துடுச்சாம்!

       சென்னை: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களது திருமண வீடியோ விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்துக்

Bigg Boss 8 Tamil: அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் லேடீஸ்.. நடுவில் சென்று ஸ்கோர் செய்யும் தீபக்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். வீடு, அலுவலகம், விளையாட்டு மைதானம், பயண நேரம் என அனைத்து இடங்களிலும் பிக் பாஸ் பற்றிய பேச்சுதான். முதல் சீசனில் இருந்து பிக் பாஸை பார்த்து வரும் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாரே போட்டியாளர்களும் சில இடங்களில் ஸ்கோர் செய்துவிடுகின்றனர். அதேநேரத்தில் போட்டியாளர்களாக உள்ளே செல்லும் பிரபலங்களும் தாங்கள்

Sivakarthikeyan: அப்பாவை இழந்த சிவகார்த்திகேயனின் ஹீரோடா மொமண்ட்.. கேட்கும்போதே புல்லரிக்குதே!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நன்கு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால், வசூல் மன்னனாகவும் உருவெடுத்து வருகின்றார். குறிப்பாக குடும்ப ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருப்பதால் இவரை வைத்து படம் தயாரித்தால் மினிமம் கேரண்டி என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து

கொஞ்சம் தப்பு பண்ணா ஊதிப் பெருசாக்கிடுவாங்க.. பிக் பாஸ் வீட்டில் ரஞ்சித், அர்னவ், அன்ஷிதா பேச்சு!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் காதலருடன் இணைந்து கலந்துக் கொண்ட அன்ஷிதா எவ்வளவு பெரிய நல்லது பண்ணாலும் பெருசா தெரியாது. ஆனால், சின்னதா தவறு செய்தால் அதை ஊதிப் பெருசாக்கிடுவாங்க என பேசியதை பார்த்து நெட்டிசன்கள் அந்த வீடியோ க்ளிப்பை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி

உங்களுக்கு என்ன நான் படுக்கணுமா?.. பிக்பாஸ் 8 இரண்டாவது நாள்.. ஜாக்குலினை வைத்து செய்த சுனிதா

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்று முன் தினம் தொடங்கியது. விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதன் காரணமாக இந்த சீசன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. முதல் நாளே சாச்சனா எவிக்ட் செய்யப்பட்டார். அது பலருக்கும் அதிர்ச்சியையும், பயத்தையும் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் இரண்டாவது நாளின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

Ajith Kumar: இந்த பொங்கல் தல பொங்கல் தான்.. ஷாலினி வெளியிட்ட செம அறிவிப்பு.. அஜித் கார் ரேஸ் எப்போ?

சென்னை: நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகை ஷாலினி ஆஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார். மோட்டார் பைக்கில் உலகம் சுற்றும் வாலிபனாக பல நாடுகளுக்கு சென்று வந்த அஜித் குமார் அடுத்ததாக கார் பந்தயத்திலும் பங்கேற்க ரெடியாகி

விஜய் போயிட்டா சினிமா இல்லையா?.. வேட்டையன் படம் ஜெயிலர் வசூலை விட அதிகம் அள்ளும்.. பிரபலம் பளிச்!

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு செல்ல உள்ள நிலையில் தமிழ் சினிமா படுத்துவிடும் என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். புதிய தியேட்டர் திறப்பு விழாவில் பங்கேற்ற திருப்பூர் சுப்ரமணியம் வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் பட வசூலை விட அதிகம்

சைந்தவி கை அப்போ என்ன பூ பறிச்சதா?.. ஜிவி பிரகாஷுக்கு ஃபுல் சப்போர்ட் செய்யும் பிரபலம்

சென்னை: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். தங்களது திருமணத்துக்காக கிட்டத்தட்ட 12 வருடங்கள் காத்திருந்தார்கள். திருமணத்துக்கு பிறகு இணக்கமாக வாழ்ந்துவந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த அவர்கள் திடீரென பிரிவை அறிவித்தது ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி

கணவரின் மரணம் என்னை பைத்தியமாக்கியது.. குடிக்கு அடிமையானேன்.. டிஸ்கோ சாந்தி வேதனை!

சென்னை: 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போட்ட நடிகை டிஸ்கோ சாந்தி. தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவர் இறந்த பிறகு குடிக்கு அடிமையாக இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஐட்டம் பாடலுக்கு பெயர் போன நடிகை டிஸ்கோ சாந்தி,

அஜித்துக்கும் அந்த ஆசை இருக்கிறது.. அப்படித்தான் நடந்துப்பார்.. சுசித்ரா சொன்ன செம சீக்ரெட்

சென்னை: பாடகி சுசித்ரா சில வருடங்களுக்கு முன்பு தலைப்பு செய்தியாக இருந்தவர். அவரது பெயரில் வெளியான சுச்சி லீக்ஸ் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியே கொண்டு வந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு சைலெண்ட்டான சுசி இப்போது மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் அஜித் குறித்து