நமக்காக நிகழ்ந்த நிஜம்.. குருதிப்புனல், சத்யா வரிசையில் அமரன் வராது.. கமல்ஹாசன் உறுதி!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள், சாய் பல்லவியின் கேரக்டர் வீடியோ ஆகியவை வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இந்நிலையில்