விஜய் இப்படிப்பட்டவரா? மக்கள் நெஞ்சில் குடியிருக்க காரணமே இதுதான்.. நடிகர் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கொடி அறிமுகம், முதல் மாநாடு என விஜய் அரசியலில் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பயணம் செய்தால், மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்பதை தெரிந்த கொண்ட விஜய்

பிக் பாஸ் 8 : மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்சேதுபதி.. வீடே பிரிஞ்சு இருக்கே!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில் இன்று பிக் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இன்று மாலை சரியாக ஆறு மணிக்கு எஞ்சாமி பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடகர்கள் அறிவு பாடல் மற்றும்

எப்போதும் தமிழ் பொண்ணுதான்.. இட்லி, தோசை, பில்டர் காபி.. வெளுத்துக்கட்டிய நடிகை ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வானி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ரோமியோ ஜூலியட், அரண்மனை படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனாலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் இவர் தொடர்ந்து கவனம் செலுத்தி

Rajini: வேட்டையன் 850 தியேட்டரில் ரிலீஸ்.. 1000 கோடி வசூல்.. அடித்து சொன்ன திருச்சி ஸ்ரீதர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது. அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டக்குபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ள நிலையில்,

3 மணி நேர பிரசவ வலியை தாங்கிய ஐஸ்வர்யா ராய்.. புகழ்ந்த மாமனார் அமிதாப் பச்சன்!

சென்னை: எப்போதும் தனது மருமகள் ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளும் அமிதாப் பச்சன், தற்போது ஐஸ்வர்யாவின் பிரசவம் குறித்து பேசி உள்ளார். அதில், திடீரென ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது, அந்த வலி 3 மணி நேரமாக நீடித்த போதும் அவர் வலி நிவாரணியும் எடுத்துக்கொள்ளவில்லை என புகழ்ந்து தள்ளி உள்ளார். இந்திய சினிமா மட்டுமல்லாமல்

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்தா?..மிகப்பெரிய முற்றுப்புள்ளியை வைத்த அமிதாப் பச்சன்

மும்பை: நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் அவர்களது திருமண வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவின. அதனை அவர்களது செயல்பாடுகளும், பேட்டிகளும் இல்லை என்பதை உணர்த்தின. ஐஸ்வர்யா ராய் என்றாலே

Rajini: ஓட்டலில் நடந்த தாக்குதல்.. லதாவை ரகசிய திருமணம் செய்த ரஜினி..காந்தராஜ் சொன்ன தகவல்!

சென்னை: ஸ்டைல் ஸ்டைல் தான் இதுசூப்பர் ஸ்டைல் தான் என இன்றைய தலைமுறையினரும் ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஜெயிலர் படத்திற்கு பின் இளவட்டங்களும் ரஜினியின் தீவிர ரசிகராகிவிட்டனர். 73வயதிலும் வேட்டையன், கூலி என அடுத்தடுத்த படங்களை கையில் வைத்துள்ளார்.இதில் வேட்டையன் படம் வரும் 10ந் தேதி வெளியாக உள்ளது. நடிப்பு மற்றும் ஸ்டைலால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான

Vettaiyan: தலைவரின் அடுத்த சம்பவம்! பாக்ஸ் ஆஃபீஸ் வேட்டையத் தொடங்கிய வேட்டையன்.. திணறும் இணையம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ரிலீஸ் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே மாபெரும் வசூல் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு

Ajithkumar: மகன் ஆசைப்பட்டுட்டான்! என்னோட உசுருக்காக இது கூட செய்யலனா எப்படி? ஷாலினி இன்ஸ்டா போஸ்ட்!

ஸ்பெயின்: பெரும்பாலான வீடுகளில் மகன்களுக்கு அம்மாவைத்தான் மிகவும் பிடிக்கும், அம்மாக்களுக்கும் மகன்கள் என்றால் கொள்ளை பிரியமாக இருக்கும். இது பெரும்பாலான வீடுகளில் இருக்கும்போது, அஜித் வீட்டில் மட்டும் இல்லாமல் இருக்குமா? அஜித் மனைவி ஷாலினிக்கு அவர்களது மகன் ஆத்விக் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் மகன் தன்னை உரித்து வைத்ததைப் போல் இருந்துவிட்டால் எல்லா அம்மாக்களுக்கும் குஷியோ

இருட்டு அறையில் முரட்டு முத்தம்.. அதிதி ஷங்கரா இப்படி?.. விஜய் பட டைட்டிலில் இப்படியொரு படமா?

சென்னை: லவ் டுடே படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ஒன்ஸ்மோர் படத்திலும் புதிய படம் உருவாகியுள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர். இளமை துள்ளலாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கார்த்தி