தளபதி 69: விஜய்யுடன் பூஜா ஹெக்டே.. போட்டோவைப் பார்த்து கடுப்பான நடிகை!

  சென்னை: தளபதி விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டெ கமிட்டாகி உள்ள நிலையில், நேற்று மாலையும் கழுத்துமாக இருந்த பூஜை போட்டோஸ் இணையத்தில் டிரெண்டான நிலையில், அந்த போட்டோவைப் பார்த்த சனம் ஷெட்டி எனக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காதா என இணையத்தில் புலம்பி உள்ளார்.

சிம்புவுக்கு தெலுங்கில் இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா? 20 வருஷம் கழித்து ரீ-ரிலீஸ் ஆன மன்மதன் படம்!

சென்னை: நடிகர் சிம்பு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். தன்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர். ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே தன்னுடைய படங்களில் அவரது அப்பாவும் பிரபல இயக்குநருமான டி ராஜேந்தர் சிம்புவை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்துவிட்டார். தொடர்ந்து சிறுவனாகவும் நாயகனாகவும் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த 40

நீயா நானா பிரமோ.. அது வயிறா இல்லை முட்டை குடோனா?.. கோபிநாத்துக்கே ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு!

       சென்னை: விஜய்டிவியின் பிக்பாஸ் கொண்டாட்டங்கள் ஒருபுறம் ஜரூராக நடந்துக் கொண்டிருக்க மற்ற நிகழ்ச்சிகளும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்றவகையில் தங்களது நிகழ்ச்சிகளை ரசிகர்களை பார்கக வைக்கும்வகையில் அடுத்தடுத்த வித்தியாசமான நிகழ்வுகளுடன் களமிறங்க காத்திருக்கின்றன. அந்த வகையில் 10 ஆண்டுகளை கடந்து விஜய்டிவியின் பேர் சொல்லும் நிகழ்ச்சியாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும்

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட குஷ்புவின் மகள்.. அழகில் அம்மாவையே மிஞ்சிவிட்டார்!

சென்னை: இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களுடன் குஷ்பு ஜோடி போட்டு நடித்துள்ளார். சினிமா அரசியல் என பிஸியாக இருக்கும் குஷ்பு தனது மகளுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.  

பாலிவுட்டில் சூர்யா நடிக்கும் கர்ணா படம் கன்ஃபார்ம்தான்.. உறுதிப்படுத்திய இயக்குநர்!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ள நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணைய உள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் பாலிவுட்டிலும் கர்ணா என்ற வரலாற்று

அன்று அஜித்குமார்.. இன்று சிவகார்த்திகேயன்.. தளபதி விஜய் செய்த சிறப்பான சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரமாண்டமான செட் போடப்பட்டு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் விஜய்யின் கோட் படம் வெளியான நிலையில் படம் சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, சிவகார்த்திகேயன்

மீண்டும் இணையும் தளபதி கூட்டணி.. ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியாகும் மாஸ் அறிவிப்பு?

       சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். கடந்து சில தினங்களாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் கன்ஃபார்ம் போட்டியாளர் ரவீந்தர்..பண மோசடி வழக்கில் கைது.. தாக்குவரா விஜய் சேதுபதி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நாளை மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் உத்தேசப்பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவரை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய்

விஜய் கட்சியில் தாடி பாலாஜிக்கு பொறுப்பா? தவெக கொடியுடன் கோயிலில் பூஜை!

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, இந்த மாதம் 27ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை நேற்று தொடங்கியது. இதில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இந்த நிகழ்வில்

புது வீடு அழகா இருக்கு.. பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி.. என்ன இப்படி ஒரு லுக்ல இருக்காரு!

       சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசனான இந்த சீசனை புதிய ஆங்கர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி சரவெடியான பிரமோக்களை வெளியிட்டு வருகிறது சேனல். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோணத்தில் அடுத்தடுத்த பிரமோக்கள்