Ajithkumar: வாத்தியாக மாறிய டிராவலர் அஜித்.. சிம்பிள் அண்ட் நீட்டாக பொலிட்டிகல் க்ளாஸ் எடுத்து மாஸ்
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா கதாநாயகர்களில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலக கதாநாயகர்களிலேயே மிகவும் வித்தியாசமானவர். பல நடிகர்கள் தங்களது படங்களில் வசூலுக்காக ஓடிக்கொண்டும் அதனால் தனது அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டு இருக்கும்போது, இவர் ஒருவர் மட்டும் நடிப்பு என்பது என்வேலை. ஆனால் என் வேலை மட்டும்