கலக்கல் ஜூகல்பந்தி.. விஜய்யின் தளபதி 69 பட பூஜை வீடியோவை வெளியிட்டு அசத்திய தயாரிப்பு தரப்பு!
நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன், பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்ட நிலையில், பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் மிகவும் கலர்ஃபுல்லாகவும் இந்த நிகழ்ச்சி காணப்பட்டது. விஜய்யின் இறுதிப்படம் என்ற