Samantha: சமந்தா குறித்து எக்குத்தப்பாக பேசிய அமைச்சர்.. முன்னாள் மாமனார் என்ன செஞ்சு இருக்காரு பாருங்க
ஹைதராபாத்: திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்றாலே அவர்கள் குறித்து என்னவேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கிலாம் என்ற எண்ணம் இன்னும் நம் சமூகத்தில் உள்ளது. இந்த எண்ணம் ஏதோ இரு சாதாரண மக்களிடம் இருந்தால் கூட அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் அமைச்சராக இருகக்கூடியவர் கூறும்போது அதன் தாக்கம் சமூகத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது சினிமாத்துறையில்