குவியும் வாய்ப்புகள்.. 23 படங்களில் நடிக்கும் பப்லு பிரித்விராஜ்.. எதனால இந்த மாற்றம் தெரியுமா?

       சென்னை: நடிகர் பப்லு பிரித்விராஜ் ஏராளமான திரைப்படங்கள், சீரியல்கள் என அடுத்தடுத்து நடித்து மிகவும் பிரபலமானவர். சன் டிவியில் இவர் நடிப்பில் சமீபத்தில் முடிந்துள்ள கண்ணான கண்ணே சீரியல் ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான அனிமல் படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்துள்ளது.

Vettaiyan Trailer: விஜய்க்கு மீண்டும் பாடம் எடுக்குறாரா தலைவர்? ட்ரைலரில் இடம் பெற்ற அந்தக் காட்சி..

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க, ஜெய் பீம் படத்தினை இயக்கிய தா.செ. ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா

சூர்யா – ஜோதிகாவை உச்சி குளிரவைத்த மகள் தியா.. புள்ள என்னமா பாடுபட்டிருக்கு.. குவியும் பாராட்டு!

மும்பை: நடிகார் சூர்யா – நடிகை தம்பதியரின் மகள் தியா. இவர் சினிமா, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த ஆவணப் படத்திற்கு, ” Leading Light – The Untold Stories Of Behind The Scenes” என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம்

Samantha: மரியாதைதையா நடந்துக்கோங்க.. விவாகரத்து குறித்து சர்சையாகப் பேசிய அமைச்சரை விளாசிய சமந்தா!

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தற்போது பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களாக இருப்பது இரண்டுதான். ஒன்று திருப்பதி லட்டு விவகாரம், மற்றொன்று நடிகர் நாக சைதன்யா – சமந்தா விவகாரத்திற்கு கே.டி.ஆர்.,தான் காரணம் என தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து காட்டுத்தீபோல இணையத்தில் பரவியது. இதனால் டன் கணக்கில் நாக சைதன்யா மற்றும்

சரண்யா மேம் ஓகேவான்னு கேட்டாங்க.. நான் அதுதான் சரின்னு சொன்னேன்.. சசிகுமார் சொல்றத பார்த்தா?

       சென்னை: நடிகர் சசிகுமாரின் சினிமா பயணம் சுப்பிரமணியபுரம் படத்தில் துவங்கியது. இந்த படத்தை இயக்கவும் செய்திருந்தார் சசிகுமார். தொடர்ந்து கோலிவுட்டில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல தளங்களில் செயல்பட்டு வரும் சசிகுமார் அடுத்தடுத்து மிகவும் அழுத்தமான கதைக்களங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் துவங்கிய இவரது பயணம்

சமந்தா – நாக சைதன்யா விவகாரத்துக்கு அந்த அரசியல்வாதி தான் காரணம்.. பெண் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிய காரணமே கேடிஆர் தான் என பெண் அமைச்சர் கொண்டா சுரேகா இன்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொண்டா சுரேகாவின் குற்றச்சாட்டை அதிரடியாக மறுத்த நடிகர் நாகார்ஜுனா அமைச்சர் தனது கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என எச்சரித்துள்ளார். சென்னையை சேர்ந்த நடிகை

Thalapathy 69 Cast Reveal: தளபதி 69 படத்தில் இந்த நடிகையா?.. ஹெச். வினோத் என்ன செய்ய காத்திருக்காறோ?

சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை தெரிவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கப்போவதாக அறிவித்தார். இதனால் இவரது 69வது படம் இவரது கடைசிப் மாறிவிட்டது. இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல் படக்குழு முன்னரே அறிவித்தது. மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதும், இந்தக் கதை நடிகர் கமல்ஹாசனுக்குச்

Joker 2 X Review: முடிச்சு விட்டாய்ங்க.. ரசிகர்களை கடுப்பாக்கிய ஜோக்கர் 2.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோக்கின் பீனிக்ஸ், லேடி காகா நடிப்பில் அக்டோபர் 2ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள Joker: Folie à Deux படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். ஆனால், இன்று படம் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில்

லப்பர் பந்து இயக்குநருடன் இணையும் தனுஷ்?.. அட நடந்த செமயா இருக்குமே பாஸ்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்தப் படம் தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு

Bigg Boss: அந்த மாதிரி பிக் பாஸ் மட்டும் வேண்டவே வேண்டாம்.. கதறும் ரசிகர்கள்.. என்னப்பா கேட்டுச்சா?

சென்னை: இன்னும் நான்கு தினங்களில் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கவுள்ளது. இந்த சீசனில் இருக்ககூடிய மிகப்பெரிய மாற்றம் மற்றும் எதிர்பார்ப்பு என்றால் அது விஜய் சேதுபதிதான். கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் மிகவும் பிரமாதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அப்படி இருக்கையில், இந்த சீசனில் இருந்து அவரின் சொந்த காரணங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில்