கோட் இல்லை லூட்.. அட்லீக்கே அண்ணன் வெங்கட் பிரபு.. அந்த சினேகா சீனும் ஹாலிவுட் பட காப்பியா?

சென்னை: ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கிறோம் என சொல்லி விட்டு ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகளை சுட்டும் இன்ஸ்பயர் ஆகி ஹாலிவுட் படங்களையே பட்டி டிக்கெரிங் பார்த்து தான் தொடர்ந்து விஜய்யின் படங்கள் உருவாகி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மாநாடு படத்தையே சில ஹாலிவுட் படங்களில் இருந்து சுட்டு எடுத்த வெங்கட் பிரபு விஜய்யின் 400 கோடி

வனிதா விஜயகுமார் 50 வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறாரு.. பயில்வான் ரங்கநாதன் கிண்டல்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டருடன் ரொமாண்டிக் போஸ் கொடுத்து Save the date என வெளியிட்ட போஸ்டர் ஒன்று நேற்று முதல் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பலமுறை வனிதா விஜயகுமார் திருமணம் செய்த நிலையில், மீண்டுமொருமுறை திருமணம் செய்யப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்க

OTT Release Movies: வசூலில் மாஸ் காட்டிய கோட்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் மூவிஸ்!

சென்னை: நல்ல சினிமாவை தேடி தேடிப் பார்ப்பவர்களுக்கு கடந்த வாரம் அடித்தது ஜாக்பார்ட் என்பது போல, மெய்யழகன், தேவாரா, பேட்ட ராப், ஹிட்லர், சட்டம் என் கையில் என அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியானது. இதில் கார்த்திக் நடித்த மெய்யழகன் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்தநிலையில், இந்த வாரம், அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஜீ5

என்னது ஹிந்தில பேசணுமா?.. என்னை எதுக்கு கூப்பிட்டீங்க.. உச்சக்கட்ட டென்ஷனான மீனா

சென்னை: மீனா தமிழ் சினிமாவில் ஃபேமஸ் நடிகையாக வலம் வந்தவர். 90களில் அவர் நடித்த ஏராளமான படங்கள் மெகா ஹிட்டாகி அவரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாற்றியது. சூழல் இப்படி இருக்க வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். இந்தச் சூழலில் தன்னிடம்

Vijay: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்.. ஒரே பந்தில் அரசியல் சிக்ஸர் அடித்த விஜய்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் நலமுடன் உள்ளார் என தெளிவாக குறிப்பிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. பலரும் சூப்பர் ஸ்டார் விரைவில்

சிவாஜி மகனுக்கு திடீரென வந்த கோபம்.. மேடையிலேயே அந்த நபரை போட்டு எப்படி குத்துறாரு பாருங்க!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பங்கேற்று இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் மேடையில் ஒரு நபரை கோபத்துடன் குத்தும் காட்சிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்லா இருக்காரு.. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு இதோ!

சென்னை: செப்டம்பர் 30ம் தேதியான நேற்று இரவு திடீரென நடிகர் ரஜினிகாந்த் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என புதிய அறிக்கை வெளியாகி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு

Rajinikanth Health: மருத்துவமனையில் ரஜினி.. நலம்பெற பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய, பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தற்போது, வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ந் தேதி

Parvathy Nair: அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டார்.. பணம் கேட்டு மிரட்டினார்.. பார்வதி நாயர் வேதனை!

சென்னை: நடிகை பார்வதி நாயர், தன்னை அடித்து துன்புறுத்தியதாக சுபாஷ் என்பவர் அளித்த புகாரில் பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, நடிகை பார்வதி நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்யான புகாரால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்த, சுபாஷ்

Vanitha: வனிதா அக்கா என்ன இதெல்லாம்.. கை புல்லா வளையல்.. திருமணத்திற்கு ரெடியா?

சென்னை: சோஷியல் மீடியாவில் இன்றைக்கு எந்த பக்கம் பார்த்தாலும் வனிதா விஜயகுமாரின் கல்யாண பேச்சுதான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. காலையில் ஒரு போட்டோவை வெளியிட்டு மொத்த மீடியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டார் வனிதா. தற்போது இவர் கையில் வளையலுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பழம்பெரும் நடிகர் விஜயகுமார், வனிதாவின் மகள் தான்