சோறுதான் எல்லாமே.. குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னரான பிரியங்கா.. வெளியிட்ட மகிழ்ச்சிப்பதிவு!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விஜய் டிவியின் ஆங்கர் பிரியங்கா வெற்றி பெற்றுள்ளார். இது முன்னதாகவே கணிக்கப்பட்ட முடிவு தான் என்ற போதிலும் பிரியங்காவின் ஆதரவாளர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டைட்டிலை

மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு.. அட இவ்வளவு நிமிட காட்சிகளை நீக்கிட்டாங்களா?

சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மெய்யழகன் படம். முன்னதாக 96 என்ற ட்ரெண்ட் செட்டர் படத்தை கொடுததுள்ள இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும் படத்தின் நீளம் அதிகமாக இருபபதாகவும் இரண்டாவது

ப்ரேக் அப் உடைந்து போனேன்.. மீடியா பையனே வேண்டாம்.. சீரியல் நடிகை மனம் திறந்த பேட்டி!

சென்னை: ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சந்தியா ராகம் சீரியலில் மாயா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அன்டாரா. இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், காதல் முறிவு குறித்தும் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். சன் தொலைக்காட்சி, விஜய் டிவிக்கு அடுத்த முன்னணி சேனலாக உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில்

வெளியானது கேம் சேஞ்சர் படத்தின் 2வது சிங்கிள்.. அட எஸ்ஜே சூர்யா இப்படியெல்லாம் ஆடுவாரா?

ஐதராபாத்: நடிகர் ராம்சரணின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் அவர் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு இசையமைத்துள்ளார்

நாங்க அப்பா அம்மா ஆகபோறோம்.. கர்ப்பத்தை அறிவித்த கன்னிகா சினேகன்!

சென்னை: தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியரான சினேகன், சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் இவர்கள் காதல் ஜோடியாகவே வலம் வந்து கொண்டிருந்த இவர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது இவர்கள் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். பாடலாசிரியரான சினேகன் 2500க்கு மேற்பட்ட பாடல்களை எழுதி

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சென்சார் நிறைவு.. ரன்டைம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வேட்டையன் ஃபீவரில் ரசிகர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஜூரம் போக வேண்டுமென்றால் படத்தின் ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டும். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்களிடையே அதிகமாக உள்ள நிலையில், படக்குழுவினரும் தங்களது பங்கிற்கு அடுத்தடுத்த பேட்டிகளை

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் மிரட்டும் வில்லன் அர்ஜுன் தாஸ்.. அட இந்த நடிகரும் இருக்காரா?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூலை இன்றைய தினம் படக்குழுவினர் ஸ்பெயினில் துவங்கியுள்ளனர். நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அவர் பிஸியாகி உள்ளார். இன்றைய

விவாகரத்தில் உடன்பாடில்லை.. பேச காத்திருக்கிறேன்.. ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிரடி அறிக்கை!

சென்னை: ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் பற்றிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், விவாகரத்தில் உடன்பாடு இல்லை என அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெயம் ரவி 9ந் தேதி அறிக்கை

தினமும் சரக்கு.. கைக்குள் வைத்திருந்த அம்மா..குடிக்கு அடிமையானாரா ஸ்ரீதேவி.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை : தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படத்தை கொடுத்தவர் நடிகை ஸ்ரீ தேவி. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று, லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்து நம்பர் ஒன் நடிகை ஆனார். இவர் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி, குஷி என்கிற மகள்கள் இருக்கும் நிலையில், தனது 54வது

ரஜினியின் வேட்டையன் ட்ரெயிலருக்கு தேதி குறிச்சாச்சு.. எப்படி இருக்கப் போகுதோ.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கான அஸ்திவாரத்துடன்தான் வெளியாகும். அந்த வகையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். அமிதாப்பச்சன்