நிறைய பாய் ஃப்ரெண்டுகளுடன் குடி, கூத்து.. விரக்தியை போக்க தினமும் அதை செய்யும் நடிகை.. அப்போ கரியர்?

சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகைகள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஆனால் இந்த நடிகையோ திறமையை நிறையவே கொண்டிருப்பவர். அதன் காரணமாக குறுகிய காலத்திலேயே உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்த அவருக்கு; வாழ்க்கையில் ஒரு சோகமான நிகழ்வு ஏற்பட்டது. இப்போது அது உச்சக்கட்ட விரக்தியாக மாற தனது பாய் ஃப்ரெண்டுகளுடன் குடியும், கூத்துமாக

உங்க இடத்தை நான் பார்த்துக்கட்டா.. சிவகார்த்திகேயனிடம் சதீஷ் கேள்வி.. GOAT-ல் நீக்கப்பட்ட காட்சி!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் கேமியோ கேரக்டர்களிலும் அளவுக்கதிகமான நடிகர்களை இணைத்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார்

இரும்பு இதயத்தில் பூத்த காதல்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கியை கடத்திய பாண்டியம்மா, சௌந்தரபாண்டியனின் குரலில் சண்முகத்திடம் உன் தங்கச்சியை கடத்திவிட்டேன் என்று சொல்ல சண்முகம் இசக்கியை தேடி செல்கிறான். இந்த நேரத்தில் கையில் அருவாளுடன் வீட்டுக்கு வந்த வைகுண்டம், என் குடும்பத்தை வாழவே விடமாட்டியா, உன்னை கொன்னாத்தான் என் குடும்பம் நல்லா இருக்கும் என்று சௌந்தரபாண்டியை வெட்ட வருகிறான். இப்போது, வீட்டுக்கு

தனுஷ் பாலியல் வன்கொடுமை செய்யல.. திரிஷா இருந்தார்.. கார்த்திக் செஞ்சிருக்கலாம்.. சுசித்ரா பகீர்

சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டிகளில் பல விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்திவருகிறார். அவர் மீது நடிகை ரீமா கல்லிங்கல் கொச்சி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். இப்போது மும்பையில் இருக்கும் சுசித்ரா சென்னைக்கு வருவதில்லை என்று தெரிகிறது. இந்தச் சூழலில் ஆகாயம் என்ற யூட்யூப் சேனலுக்கு அவர் கொடுத்த

வாழ்த்துகள் முதலாளி.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைத்துறையிலிருந்து குவியும் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டின் அமைச்சராக பொறுப்பு வகித்துவந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது தமிழ்நாடு துணை முதலமைச்சராக மாறியிருக்கிறார். நீண்டகாலமாகவே இந்தப் பதவி அவருக்கு கிடைக்கும் என்று கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் திரைத்துறையிலிருந்தும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன. அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரம்பத்தில் பெரிதாக அரசியல் ஆசை இல்லை.

நான் அடுத்த தளபதியா?.. அமரன் விழாவில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்.. க்ளியரா சொல்லிட்டாரே

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது ரிலீஸாகவிருக்கும். இன்னும் ஒரு மாதம் ரிலீஸுக்கு இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயன்

எந்த கண்டிஷனையும் ஜிவி பிரகாஷ் கேட்கல.. கல்யாண ஃபோட்டோவை இப்போவும் பார்ப்பேன்.. சைந்தவி ஓபன் டாக்

சென்னை: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். தங்களது திருமணத்துக்காக கிட்டத்தட்ட 12 வருடங்கள் காத்திருந்தார்கள். திருமணத்துக்கு பிறகு இணக்கமாக வாழ்ந்துவந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த அவர்கள் திடீரென பிரிவை அறிவித்தது ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்ற

என் செல்லப்பேரு ஆப்பிள்.. பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்பேல்லாம் ஐட்டம் பாடலுக்கு என்றே டிஸ்கோ சாந்தி, அனுராதா, ஜோதி லட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா போன்ற நடிகர்கள் இருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அவை மாறி, இப்போது, ஐட்டம் பாடலுக்கு நடிகைகளே ஒவர் கவர்ச்சி காட்டி டான்ஸ் ஆடத் தொடங்கிவிட்டார்கள். அப்படி அவர்கள் டான்ஸ் ஆடினாலும், சில நேரங்களில் அவை எடுபடாமல் போய்விடுகிறது.

சம்பளம் 12 லட்சம்.. அட்ஜெஸ்ட்மென்டுக்கு 3 லட்சம்.. நடிகையின் வலையில் சிக்கிய ஒல்லி நடிகர்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த கயல்விழி நடிகை, படத்திற்கு சம்பளம் 12 லட்சம், அட்ஜெஸ்ட்மென்டுக்கு 3 லட்சம் ரேட் போட்டு வசூல் செய்து வருகிறார். இந்த விஷயம் மற்றொரு நடிகை மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்பேல்லாம் இலை மறைவு காய் மறைவாக நடந்து வந்த அட்ஜெஸ்ட்மென்ட் விஷயம், இப்போது சினிமாவில் அப்பட்டமாகி,

குரு பாலசந்தருக்கு கொடுத்ததை போலவே.. ரஜினிகாந்துடன் வேட்டையன் பட அனுபவத்தை பகிர்ந்த டிஜே ஞானவேல்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில், ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ள வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்கான அதிகபட்சமான ப்ரோமோஷன்களில் தற்போது லைகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. படத்தின் நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்கள்