சரக்கு அடிக்க மாட்டேன்.. தம்முதான் அடிப்பேன்.. பேட்டியில் பல விஷயத்தை உளறிய சுசித்ரா!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி தான் சுசித்ரா. சுச்சி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போன இவர், பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சுச்சி லீக்ஸ் விஷயம் குறித்து பேசி வருகிறார். கடந்த சில மாதத்திற்கு முன்

இவர் நோ கமெண்ட்ஸ் சொன்னா மட்டும்.. இன்னைக்கு ப்ளூ சட்டை மாறனின் டார்கெட் ரஜினிகாந்த்!

சென்னை: ஆந்திராவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது திருப்பதி லட்டு விவகாரம். இந்த விஷயத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த விஷயத்தில் முன்னதாக நடிகர் கார்த்தி பேசியது குறித்து பவண் கல்யாண் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து இதுகுறித்து நடிகர் கார்த்தி மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம்

விஜய் – த்ரிஷா பாட்டு.. மழையில் குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.. டிரான்ஸ்பரன்ட் அழகு தெறிக்குது!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இன்னமும் பிக் பாஸ் ரசிகர்களின் ஃபேவரைட் குயினாக சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணன் உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வேறலெவலில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் தனது அம்மாவுடன் இணைந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று வந்த ஷிவானி நாராயணன்

'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர்.. அராஜக மாரியம்மாவாக மாறிய ஐஸ்வர்யா!

சென்னை: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’. இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கும் நிலையில் இப்படத்தில் சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யாவின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த கண்ணப்பநாயனார். சிவபெருமானின் மீது அசைக்க முடியாத பக்தி கொண்ட

ஷண்முகம் குடும்பம் நல்லாவே இருக்கக்கூடாது.. கடத்தப்பட்ட இசக்கி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில்,பாண்டியம்மா வீட்டிற்கு அடியாட்களை வர வைத்து நான் சொல்ற ஒருத்தியை கடத்தணும் என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து வீட்டிற்கு வரும் ரௌடிகளிடம், இசக்கியை கை காட்டி இவளை தான் கடத்தணும் என்று சொல்ல, அவர்களும் இசக்கியை நன்றாக பார்த்துக் கொண்டு சென்றுவிடுகின்றனர். அதைத்தொடர்ந்து, பாக்யம், இசக்கியிடம் முத்துப்பாண்டியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போய் விளக்கு போட

Blue Sattai Maran Devara Review: வேஸ்ட்.. வெறும் பில்டப் தான்.. தேவரா ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வசூலில் வெறித்தனமாக வேட்டையாடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா படமாக தேவரா உருவாகியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் ஒரு கேங்ஸ்டரை பிடிக்கும்

Nandhan: சசிகுமார் மூஞ்சியிலயே மிதிக்க சொன்னேன்..நந்தன் பட இயக்குநர் எழுதியதை படிக்கவே ரணமா இருக்கே!

சென்னை: இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் நந்தன். படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். சரவணன் ஏற்கனவே கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். படத்தில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்கொள்ளும் சாதிய வன்கொடுமைகள் குறித்து உண்மைக்கு நெருக்கமாக படமாக்கியுள்ளார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சசிக்குமாருடன் பாலாஜி சக்திவேல்,

ஃபுல் ஃபார்மில் சிம்பு.. தாமதமாகும் எஸ்டிஆர் 48?.. அவர் எடுத்திருக்கும் முடிவு இதுவா?

சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிறப்பாக நடித்துவருகிறார். முக்கியமாக சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் என்று அவர் மீது பல வருடங்களாக வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு இந்த இன்னிங்ஸில் உடைபட்டிருக்கிறது. இப்போது அவர் தனது 48ஆவது படம், தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில்

Meiyazhagan Box Office: எட்டுத்திக்கும் பாராட்டு மழை.. மெய்யழகன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் விபரம்!

சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்யழகன். இந்தப் படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 27வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த்

Ajithkumar: ஐரோப்பிய கார் பந்தயத்துக்கு தயாராகும் அஜித்.. எந்த கார் ஓட்டப்போறாருனு தெரியுமா?

துபாய்: நடிகர் அஜித்குமார், இவருக்கு நடிப்பு மட்டும்தான் அடையாளமா எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காரணம் அஜித்குமாரின் தொழில் நடிப்பு. அதாவது அஜித்குமார் தனது வருமானத்திற்காக செய்யும் வேலை சினிமாவில் நடிப்பது. அதேநேரத்தில் அஜித்தின் மற்றொரு அடையாளம் என்பது அவர் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொள்வது. இதுமட்டும் இல்லாமல், துப்பாக்கி