ஆஸ்கர் விருது நடிகை மேகி ஸ்மித் காலமானார்.. ஹாரி பாட்டர் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்!

சென்னை: ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம்வந்த நடிகை டேம் மேகி ஸ்மித் தன்னுடைய 89வது வயதில் காலமாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அவரது மகன்கள் மற்றும் பேரன்கள் அறிவித்துள்ளனர். ஹாரிபார்ட்டர் படங்களில் இவர் புரொபசராக நடித்து ஏராளமான

நடிகை வாணி போஜன் முகத்துல புதுசா டாலடிக்குதே.. என்னன்னு பாத்தீங்களா?

சென்னை: நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவே தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்க, அதை மிகச் சிறப்பாக பயன்படுத்திய வாணி போஜன் அசோக் செல்வன், பரத் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். ஓ மை கடவுளே படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள வாணி

சாரே.. கொல மாஸ்! செல்ஃபி வீடியோ எடுத்த அஜித்.. வேறமாதிரி ரெடி ஆகிட்டு இருக்காரு!

துபாய்: நடிகர் அஜித்குமார், இவருக்கு நடிப்பு மட்டும்தான் அடையாளமா எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காரணம் அஜித்குமாரின் தொழில் நடிப்பு. அதாவது அஜித்குமார் தனது வருமானத்திற்காக செய்யும் வேலை சினிமாவில் நடிப்பது. அதேநேரத்தில் அஜித்தின் மற்றொரு அடையாளம் என்பது அவர் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொள்வது. இதுமட்டும் இல்லாமல், துப்பாக்கி

தேவாராவை அமெரிக்காவில் கொண்டாடிய ஜூனியர் என்.டி.ஆர் ஃபேன்ஸ்.. தியேட்டர என்னங்க இப்படி மாத்தீட்டாங்க!

ஹைதராபாத்: சுதாகர் மிக்கிலினேனி – கோசராஜு ஹரி கிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (ஸ்ரீதேவி மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாரானது. இதன் முதல் இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் மொத்தம் இரண்டு

Vettaiyan: சூப்பர் ஸ்டார் யார் தோள் மேல கை போட்டு இருக்காருனு பாத்தீங்களா? ஃபோட்டோ செம மாஸா இருக்கே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து

சிவசக்தி திருவிளையாடல் தொடர்.. அரங்கேறும் சிவன் -பார்வதி திருமணம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: கலர்ஸ் தமிழ் சேனலில் அடுத்தடுத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலுக்கு டிஆர்பி-ஐ அதிகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் இந்த சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிவசக்தி திருவிளையாடல் என்ற ஆன்மீக புராண தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம்

Raghu Thatha OTT: கீர்த்தி சுரேஷை கைவிடாத ரசிகர்கள்.. ஓடிடியில் ரகு தாத்தாவுக்கு ஏகோபித்த ஆதரவு

சென்னை: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் விக்ரமின் தங்கலான், அருள்நிதியின் டிமான்ட்டி காலனி

தேவரா படத்தின் வரவேற்பு..உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் ஜூனியர் என்டிஆர்..என்ன இவர் இப்படி சொல்றாரு?

சென்னை: நடிகர் ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் தேவரா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. டோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம்வந்துக் கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார்

கட்டாயம் இருந்ததால செஞ்சேன்.. நானே விட்டுட்டேன்.. சர்ச்சைக்கு விஜய் ஆண்டனி விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் படங்கள் ஒரு ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது அவரது நடிப்பில் ஹிட்லர் படம் ரிலீசாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் சிறப்பு காட்சி படமாக்கப்பட்ட நிலையில். தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜய் ஆண்டனி பேசினார். அப்போது ஹிட்லர் படத்தில் இடம் பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய

பிரியங்காவை பர்சனலாக இழிவுப்படுத்தலாமா.. ரெண்டு பேரையும் விசாரிக்கனும்.. அறந்தாங்கி நிஷா வெளிப்படை!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 5 சீசன்களாக மாஸ் காட்டிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எண்ட் கார்ட் போடவுள்ளது. நாளைய தினம் இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி தொடர்ந்து 5 மணிநேரங்கள் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரமோக்கள் தெறித்து வருகின்றன. இந்த பிரம்மாண்ட இறுதிச்சுற்று குறித்து பேசுகிறார்களோ இல்லையோ தொடர்ந்து பல நாட்களாக