லட்டு பத்தி கருத்து சொல்லலையா?.. சத்யராஜை சண்டைக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்.. எதுக்கு?

சென்னை: லட்டு பிரச்சனை கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நடிகர் கார்த்தி லட்டு பற்றி பேசினாலே சிக்கல் உண்டாகும் எனக் கூறியதற்கே ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கோரினார். நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பவன் கல்யாண் இடையே லட்டு தொடர்பான பெரிய பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இதற்கு

என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ.. மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய் டிவி புகழ்!

சென்னை: விஜய் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகர் புகழ். சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்ற புகழ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகர் புகழ் மகளின் முதல் பிறந்த நாளுக்கு அழகான வாழ்த்துக்களை சொல்லி போட்டோவை பகிர்ந்துள்ளார். விஜய் டிவி என்று சொன்னாலே ஒரு சில பேரின்

சண்முகம் குடும்பத்திற்கு வந்த சிக்கல்.. பாண்டியம்மாவின் பிளான்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷ், ரத்னாவிற்கு பூ வாங்கி வந்து கொடுக்க அவள் வேண்டாம் என்று சொல்கிறாள். இதனால் கடுப்பான வெங்கடேஷ், இது எல்லாம் உன்னை என்வீட்டுக்கு கூட்டிட்டு போகுற வரைக்கும் தான் அப்புறம் இந்த வெங்கடேஷன் யார் என்று தெரியும் என்று பிளான் போடுகிறான். மறுபக்கம், முத்துபாண்டி, இசக்கியை சந்தோஷமான கணவன் மனைவியாக இருப்பதை பார்க்கமுடியாத

லட்டு பெயரில் நாமம்.. சர்ச்சை பற்றி ஏன் பேசக்கூடாது.. கொந்தளித்த சீரியல் நடிகர்!

சென்னை: திருப்பதி லட்டில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டது உலகம் முழுவதும் பெரும் புயலை கிளப்பு வரும் நிலையில், லட்டு சர்ச்சை குறித்து ஏன் பேசக்கூடாது என்று சீரியல் நடிகர் கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டில் மாட்டு, பன்றி, மீன் கொழுப்பி சேர்க்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

Devara: வைலன்ஸ் வார்னிங் இதுதானா? ரத்த அபிஷேகம்.. தேவாரா படத்தை கிடாய் வெட்டி வரவேற்ற ரசிகர்கள்!

ஹைதராபாத்: சுதாகர் மிக்கிலினேனி – கோசராஜு ஹரி கிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (ஸ்ரீதேவி மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாரானது. இதன் முதல் இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் மொத்தம் இரண்டு

ரஜினியிடம் எப்போதும் கேட்கமாட்டேன்.. ஓபனாக சொன்ன வைரமுத்து.. இவ்வளவு நடந்திருக்கா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக அவரது மகள் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போனது. இப்போது கூலி படத்தில் நடித்துவரும் அவர்; த.செ.ஞானவேல்

மருமகள்கள் கொடுத்த சர்பிரைஸ்.. கண்கலங்கிய பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிரமோ!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் மட்டுமில்லாமல் அடுத்தடுத்த எபிசோட்களுக்கான ப்ரோமோவும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் தன்னுடைய அண்ணன் குமரன், முன்னதாக சரவணன் திருமணத்தில் தன்னையும் மீனாவையும் கடத்தியது குறித்து ராஜி இரு குடும்பத்தினர் முன்னிலையிலும் போட்டு உடைக்கிறார். இந்த விஷயத்தை இத்தனை நாட்களாக மீனா மற்றும் ராஜி

பிரச்சினை எல்லாம் ஓவர்.. அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகும் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில்!

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து வருகிறார். எம்எஸ் பாஸ்கருடன் இணைந்து ஹரிஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான பார்க்கிங் படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான லப்பர் பந்து படமும் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது. இந்த

தேவாரா படத்திற்கு கவர்ச்சி நடனமாடி வாழ்த்து தெரிவித்த ஷனம் ஷெட்டி.. வீடியோவ பாக்கனுமே!

சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியானது. ‘பத்தவைக்கும்’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன்

ஹார்ட் ஆஃப் அமரன்.. நாளை வெளியாகும் சிவகார்த்திகேயனின் அமரன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றன. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரரின் பயோபிக்காக உருவாகியுள்ளது அமரன் படம். நீண்ட