இது எப்படி இருக்கப் போவுதோ.. ரஜினியின் வேட்டையன் பட ஏஐ தொழில்நுட்பத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் இரு வாரங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கு அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தமிழில் என்ட்ரி ஆகிறார் நடிகர் அமிதாப்பச்சன். இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு

பார்பி டாலாக க்யூட் கெட்டப்பில் போஸ் கொடுத்த சமந்தா.. லண்டனில் இருந்தபோது எடுத்ததாம்!

சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பிற்காக இவர் ட்ரீட்மென்ட் எடுத்த நிலையில் தற்போது அதிலிருந்து ஏறக்குறைய மீண்டு, மீண்டும். படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அடுத்ததாக மலையாளத்திலும் இவர் என்ட்ரி

கேப்டனுக்கு மரியாதை செய்த லப்பர் பந்து டீம்.. அன்னதானத்துலையும் கலந்து அசத்தல்!

 சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் கடந்த வாரம் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த பலர் படம் குறித்து

Meiyazhagan Box Office Prediction: பாசிட்டிவ் விமர்சனங்கள்.. மெய்யழகன் முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். பத்திரிகையாளர் காட்சியிலேயே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் மெய்யழகன் வெளியாகிறது. கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் சொதப்பிய நிலையில், மெய்யழகன் திரைப்படம் கம்பேக் படமாக அமையும்

செந்தில் பாலாஜி ரிலீஸ்! பாஜகவின் வாஷிங் மெஷின் மாடலை பின்பற்றும் முதலமைச்சர் – இயக்குநர் லெனின் பாரதி

சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் தற்போது மிகவும் பரபரப்பான விஷயமாக மாறி இருப்பது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 15 மாதங்கள் அதாவது 417 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதுதான். கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக

திருப்பதி லட்டு..கார்த்தியின் மன்னிப்பு.. அவர் குடும்பத்துக்கு இது புதுசு இல்லை.. நடிகை ஓபன் டாக்

சென்னை: இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே திருப்பதி லட்டு விவகாரம்தான் தலைப்பு செய்தியாக இருந்தது. சூழல் இப்படி இருக்க மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஆந்திராவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி சிரித்துக்கொண்டே இந்த விஷயம் குறித்து பேசுகையில் சிரித்த்க்கொண்டே பேசினார். இதனை பவன் கல்யாண் சர்ச்சையாக்கினார். இதனையடுத்து கார்த்தி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்டிருக்க

சிம்புவுக்கு திருமணமா?.. மறுபடியும் முதல்லேர்ந்தா?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

சென்னை: தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என பல ஜானர்களில் தனது முத்திரியை பதித்திருக்கிறார். இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துவரும் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு

Jayam Ravi: மும்பையில் முகாமிட்ட ஜெயம் ரவி.. சூர்யாவை போல பாலிவுட் பக்கம் இவரும் கிளம்பிட்டாரா பாஸ்?

மும்பை: நடிகர் ஜெயம் ரவி மும்பைக்குச் சென்றுள்ள நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் எடுத்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. தென்னிந்திய நடிகர்கள் பலர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நடிகைகள் அதிகளவில் மும்பைக்கு அடிக்கடி பறந்து வரும் நிலையில், ஜெயம் ரவி திடீரென மும்பைக்கு

Meiyazhagan Review: மெய்யழகன் விமர்சனம்.. அன்பும் பாசமும் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது!

நடிகர்கள்: கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யாஇசை: கோவிந்த் வசந்தாஇயக்கம்: பிரேம் குமார் சென்னை: சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், அந்த படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க.. விஜய் சேதுபதி, த்ரிஷாவை வைத்து 96 எனும்

BB8 Tamil: பிக்பாஸில் களமிறங்கும் மறைந்த நடிகரின் மகன்! அந்த மனுசனுக்காகவே ஆதரிப்பாங்கனு பேச்சு

சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன்