Jayam Ravi: பண விஷயத்தில் ரவியை ஏமாற்றிய மாமியார்.. ஆர்த்தி ஓவர் சந்தேகம்.. எப்படி வாழ முடியும்?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் விஷயம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் பல புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக ஜெயம் ரவி தான் விவாகரத்து செய்ய என்ன காரணம் என கூறும் விஷயங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது தொடர்பாக ஆர்த்தி தரப்பில் இருந்து இதுவரை

சமந்தாவை பார்த்தால் சூப்பர்தான்.. அடேங்கப்பா நாக சைதன்யா காதலி சோபிதா ஓபனாக சொல்லிட்டாங்களே

சென்னை: சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் பிஸியான நடிகை. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். பிறகு அவருக்கு மையோசிடிஸ் எனும் அரியவகை தோல் நோய் வந்தது. அதிலிருந்து மீண்டிருக்கும் அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அநேகமாக அடுத்தடுத்து அவர்

ஜெயம் ரவியுடன் உறவு இருக்குதான்.. விவாகரத்துக்கு நான் காரணமா?.. போட்டுடைத்த கெனிஷா

சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து ஜெயம் ரவி – ஆர்த்தி டாபிக் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியது. இருவரும் மனம் ஒத்து பிரிந்துவிட்டார்கள் என்று நினைத்த சூழலில் திடீர் ட்விஸ்ட்டாக ஆர்த்தி மீது

Black Trailer: ஜீவா, பிரியா பவானி சங்கரின் மிரள வைக்கும் பிளாக் டிரெய்லர் ரிலீஸ்.. அடுத்த பேய் படமா?

சென்னை: ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது. ஹாலிவுட் தரத்தில் ஒரு அட்டகாசமான ஹாரர் படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க நடிகர் ஜீவா ரெடியாகி விட்டார். கே.ஜி. பாலசுப்ரமணி என்பவர் எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆசை ஆசையாய், தித்திக்குதே படங்களின் மூலம் தயாரிப்பாளர் ஆர்பி

விஜய்யின் அரசியல் என்ட்ரி.. சசிகுமார் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றுவாரா தளபதி?

சென்னை: நடிகர் சசிகுமார் அடுத்தடுத்த அழுத்தமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். அயோத்தி, கருடன் என இவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகுமார் லீட் கேரக்டரில் நடித்துள்ள நந்தன் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்திற்காக அதிகப்படியான

CWC 5 பிரம்மாண்ட இறுதிச்சுற்று.. கார்த்தி -அரவிந்த்சாமி கையில் எடுத்த விஷயம்.. யோவ் கீழ போடுங்கய்யா!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 29ம் தேதி இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. இதுகுறித்து அடுத்தடுத்த ப்ரோமோக்களால் ரசிகர்களை தாக்கி வருகிறது சேனல். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மெய்யழகன் படத்தின் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்த பிரமோக்கள் மூலம்

தீபாவளியும் பொங்கலும் அக்டோபர் 10 தான்.. வேட்டையன் படம் குறித்து செம அப்டேட் சொன்ன ரக்‌ஷன்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக வலம் வரும் ரக்‌ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்து இருந்தார். அதன்பின்னர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க ரஜினிகாந்த் உடன் இணைந்து வரக்கூடிய கதாபாத்திரத்தில் ரக்‌ஷன் நடித்துள்ள நிலையில்,

Vel Paari: ரன்வீர் சிங், யஷ்லாம் இல்லையா?.. வேள்பாரி படத்துல இணையப் போவது சூர்யா, விக்ரமா?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் அடுத்து பிரம்மாண்டமாக 3 பாகங்கள் கொண்ட படமாக வேள்பாரி உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேள்பாரி படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கன்னட நடிகர் கேஜிஎஃப் புகழ் யஷ் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஆனால், தற்போது தமிழ் சினிமா நடிகர்களை வைத்தே வேள்பாரி

Vaazhai OTT: மக்கள் கொண்டாடிய வாழை.. ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார் இயக்குநர் மாரி

Paal Dabba Home Tour: 9 ஃபேமிலிக்கு 2 பாத்ரூம் தான்.. பால் டப்பாவின் வீடு எப்படி இருக்கு பாருங்க!

சென்னை: “காத்து மேல காத்து கீழே” என பாட்டுப் பாடி பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்த பால் டப்பா என்கிற அனிஷின் ஹோம் டூர் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. புளியந்தோப்பில் பிறந்து வளர்ந்து பாடகராகவும் நடனக் கலைஞராகவும் மாறியுள்ள பால் டப்பாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். புளியந்தோப்பில் தாங்கள் வசித்து வந்த வீட்டை