GOAT Box Office: தமிழ்நாட்டில் தளபதி கெத்து.. 2வது முறையாக அந்த வசூல் சாதனையை படைத்த ‘கோட்’ விஜய்!

சென்னை: கோட் படம் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் வசூல் வேட்டையை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாட்டில் இப்படியொரு சாதனையை விஜய் செய்து கெத்துக் காட்டியுள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இதுவரை கோட் திரைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்தடுத்து மிஸ்ஸான வாய்ப்புகள்.. சசிக்குமார் ஆதங்கம்!

சென்னை: நடிகர் சசிக்குமார் நடிப்பில் தற்போது நந்தன் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவர் இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த படங்கள் குறித்தும் தன்னுடைய பேட்டியில் அவர் கூறியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் அமீருடன் இணைந்து நடிக்க இருந்த சந்தர்ப்பம் கைநழுவி போனதாகவும் சசிகுமார்

தமிழ்ல பேசுனா ஃபிகரு அவமானமா பாக்குதா.. அப்படிப்பட்ட ஃபிகரே வேண்டாம்.. செல்வராகவன் நச்!

சென்னை: காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றிப்படத்தை கொடுத்து தன்னை ஒரு இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்டவர் இயக்குநர் செல்வராகவன். இணையத்தில் எப்போதும் ஏதாவது கருத்தை கூறி வரும் இவர், தற்போது, தமிழில் பேசுவதை அவமானமாக பார்க்காதீர்கள் என்று கெஞ்சி கேட்டுள்ளார். இயக்குநர் செல்வராகவன், விஜய்யின் பீஸ்ட் படம் மூலம்

நீ அவரைத்தான் திருமணம் செய்யணும்.. கண்டிஷன் போட்ட அப்பா.. ஸ்ட்ரிக்ட்டாக நோ சொன்ன சாய் பல்லவி

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது

வேட்டையன் முதல் விமர்சனம்.. எப்படி இருக்கு படம்?.. ரஜினியின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அதில் ரஜினிகாந்த் குட்டி கதை சொல்லி கலக்கினார். படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட ஆவல் எழுந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் போல் இதுவும் பந்தயம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

அனைத்தையும் பறித்துவிட்டாரா ஆர்த்தி?.. நாடோடியான ஜெயம் ரவி.. பணம் எல்லாம் எங்கே?.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தபோது முதலில் ஆர்த்தி மீதுதான் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால் ஆர்த்தி விளக்கமளித்த பிறகு அந்தக் குற்றச்சாட்டுக்கள் அப்படியே ரவி பக்கம் திரும்பின. மேலும் கெனிஷா என்ற பெண்ணுடன் ரவிக்கு ஏற்பட்ட தொடர்புதான் காரணம் என்றும் சொன்னார்கள். ஆனால் தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறினார்

Devara First Review: தேவரா முதல் விமர்சனம்.. அட போட்டுருக்கிறது யாருன்னு பாருங்க.. நம்ம அனிருத்!

சென்னை: இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இப்படியொரு ட்வீட் போடவில்லை என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகியிருந்தனர். அந்த படமும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காமல் தோல்வியைத் தழுவியது. ஆனால், இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்துக்கு அனிருத் இப்பவே வெற்றி கோப்பைகளை அடுக்கி தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர்

கார் விபத்தில் படுகாயம்.. ஐசியுவில் இருக்கும் நடிகையின் கணவர்.. கண்ணீரில் பிரசாந்த் பட நடிகை!

சென்னை: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையிலோ, முகத்திலோ எந்த காயம் இல்லை என்றும், ஆனால், முதுகு வலியும், முழங்கால் வலியும் இருப்பதால், சிடி ஸ்கேன்,எம்.ஆர்.ஐ, எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான பர்வின் தபாஸ்,1999 ஆம் ஆண்டு தில்லகி

திருமணத்துக்கு பிறகுதான் அதை உணர்ந்தேன்.. நாக சைதன்யாவுடனான உறவு பற்றி சமந்தா ஓபன் டாக்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர்

96 பார்ட் 2 லவ் ஸ்டோரி இல்லை.. என்ன இயக்குநர் பிரேம்குமார் இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெய்யழகன் படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 96 என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர்