தேவாராவா? கங்குவாவா? சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. யாரை எச்சரிக்கிறார் ஷங்கர்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்திற்கு பின், தனது அடுத்த படவேலையில் மும்முரமாக இருக்கும் இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் தளப்பக்கத்தில், வேள்பாரி நாவல் குறித்து எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து,

எவ்வளவு பேர் வந்தா என்ன.. நான் கொடுக்கிறேன்டா போஸ்.. சூப்பர்ஸ்டாருடா!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் மிகச்சிறப்பான பல படங்களில் நடித்துள்ளவர். முன்னதாக நடிகர் அமிதாப்புடனேயே 3 படங்களில் நடித்துள்ளார். ஹம் படத்தில் அமிதாப்பின் தம்பியாக நடித்திருந்தார். தற்போது இந்தக் கூட்டணி வேட்டையன் படத்தில் 4வது முறையாக இணைந்துள்ளது. அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபர் 4ம் தேதி திரையரங்குகளில்

ஜெயம் ரவியை ஆட்டுவிக்கும் பாடகி.. யார் இந்த கெனிஷா பிரான்சிஸ்? கோவாவில் நடந்தது என்ன?

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. கடந்த 2009 ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், இத்தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, 9ந்

மெய்யழகன் முதல் தேவாரா வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை என ஏழு திரைப்படங்கள் வெளியானது. அதே போல இந்த வாரமும் ஆறு திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் என்று பார்க்கலாம். மெய்யழகன்: பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா

சினிமாவில் ஜெயிக்க முடியாதவங்க விமர்சனத்தில் இறங்குகிறார்கள்.. இயக்குநர் பார்த்திபன் நெத்தியடி!

சென்னை: தற்காலங்களில் படம் வெளி வருவதற்கு முன்னதாகவே அந்த படம் குறித்த ரிவ்யூ வெளியாகி விடுகிறது. ஒரு படம் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இத்தகைய விமர்சகர்களின் கையில் என்பது தற்போது வழக்கமாகியுள்ளது. இதில் நியாயமான விமர்சனங்களை கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு சிலர் மோசமான விமர்சனங்களை பதிவு செய்வதும் நடந்து வருகிறது.

கேன்சல் ஆன ஜூனியர் என்டிஆரின் தேவரா பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.. ஹோட்டலை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!

சென்னை: தெலுங்கில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருபவர் ஜூனியர் என்டிஆர். இவரது 30வது படமாக உருவாகியுள்ளது தேவரா. இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார் ஜான்வி கபூர். அனிருத் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்

சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை.. நான் ஓடிப்போய் கல்யாணம் செஞ்சவதான்.. மணிமேகலை பதிலடி!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ நிறைவடைந்தாலும் அது ஏற்படுத்தியுள்ள சர்ச்சை நிறைவடையாது போல. இந்த நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட பிரியங்கா தன்னை ஆங்கராக செயல்படவிடவில்லை என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிய மணிமேகலை, நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்ட நிலையில், சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.

Megastar Chiranjeevi:கின்னஸ் உலக சாதனை படைத்தார்.. மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

ஹைதராபாத்: திரைப்படங்களில் அதிக நடன அசைவுகளை வெளிப்படுத்தியதற்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனையாளர்கள்  விருது இன்று வழங்கப்பட்டது. இதனை அவரின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகஸ்ட் 1955ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார். அவரது தந்தை, கொனிடேலா வெங்கட ராவ், ஒரு கான்ஸ்டபிள் ஆவார். படிப்பின் மீது

சேட்டன்ஸ் பிச்சிட்டாங்க.. அடியோஸ் அமிகோ எதற்காக பார்க்க வேண்டும்?.. படத்தில் என்னென்ன ஸ்பெஷல்

       சென்னை: மலையாளத்தில் சமீப காலமாகவே வெளியாகும் படங்கள் பல ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. சிம்பிள் லைனை வைத்துக்கொண்டு மேக்கிங்கில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படி வெளியான படங்களில் ஒன்றுதான் அடியோஸ் அமிகோ. ஆசிப் அலி, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.         மலையாள திரையுலகுக்கு கடந்த

ச்சீ.. இதெல்லாம் ஒரு பொழப்பா.. உன் வயசு என்ன.. டாக்டர் காந்தராஜை விளாசிய நடிகை!

சென்னை: பெண் திரைப்படக்கலைஞர்கள் வாய்ப்புக்காக பாலியல் ரீதியிலான அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்கள் என்றும், பாலியல் சமரசம் செய்தே ஆடம்பரமான, வசதியான, வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும், நடிகைகள் குறித்து படுமோசமாக பேசி இருந்தார் டாக்டர் காந்தராஜ், இதற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீரியல் நடிகை ஒருவர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன்