வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன கழுதை, டோபி கதை.. இதுவும் செமயா இருக்கே பாஸ்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயகக்த்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வேட்டையன். அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில்; படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. தனது பட ஆடியோ ரிலீஸ் விழாவில் எப்போதும் குட்டி கதை சொல்லும் ரஜினிகாந்த் வேட்டையன் விழாவிலும் சொல்லியிருக்கும் குட்டி ஸ்டோரி

அமிதாப்புக்கு பிரகாஷ் ராஜ் வாய்ஸ்.. கைய கொடுங்க சகல.. வேட்டையனை வேட்டையாடும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: வேட்டையன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ரஜினிகாந்த் ஏகப்பட்ட விஷயங்களை விழாவில் பேச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அதேபோல் படத்தின் டீசரும் நேற்று வெளியிடப்பட்டது. அதுவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. சூழல் இப்படி பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் டீசரை வைத்து தொடர்ந்து ட்விட்டரில்

Vettaiyan Audio Launch: ஸ்டார்களுக்கு எல்லாம் சுப்ரீம்.. ரஜினிகாந்தை பாராட்டிய அமிதாப் பச்சன்!

சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்றைய நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல்நல பாதுகாப்புக்காக அமிதாப் பச்சன் சென்னைக்கு வரவில்லை. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா

Rajinikanth speech: ஜெய்பீம் மாதிரி வேண்டாம்.. கமர்ஷியலா பண்ணுங்கன்னு கேட்டேன்.. ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத் பற்றியும் ஞானவேல் பற்றியும் பேசிய காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன. இந்திய சினிமா பிரபலங்களே சூப்பர் ஸ்டார் என கடந்த 50 ஆண்டுகளாக ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தின் அடுத்த நேரடி படமே

பயந்துட்டேன்.. ரஜினிகாந்துக்கு பதிலடி.. நாளைக்கு இப்படித்தான் வைப்பாங்க.. உதயநிதி கலாய்!

சென்னை: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விநோகஸ்தராக மற்றும் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். விளையாட்டுத்துறை அமைச்சரான பின்னர், மாமன்னன் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை

சிவாஜி இருந்திருந்தா அந்த ரோல் அவருக்குத்தான்.. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!

சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் சார் இருந்திருந்தால் அவர் தான் நடித்திருக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அமிதாப்

ஜூனியர் என்டிஆருடன் அடுத்தப்படம்.. உறுதிப்படுத்திய வெற்றிமாறன்.. கொல மாசு சாரே!

       சென்னை: டோலிவுட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகர் ஜூனியர் என்டிஆர். சிறப்பான சினிமா பின்புலத்திலிருந்து வந்தபோதிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் இவர் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ராஜமௌலி உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தின் தேவரா படத்தில் நடித்து

Vettaiyan Audio Launch: சாரே.. கொல மாஸ்! அனிருத்துடன் மனசிலாயோ பாடலுக்கு ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து

தலைவர் ரெண்டே கேரக்டரைத்தான் உருட்டிடடு இருக்காரு – வேட்டையன் டீசர் குறித்து ப்ளூ சட்டை மாறன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து

Vettaiyan Prevue: SPங்கிற பேரில் ஒரு எமன்.. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்.. வேட்டையன் பராக்!

சென்னை: சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. வேட்டையன் படத்தின் ப்ரிவ்யூ எனப்படும் டீசரை தற்போது