சூட்டிங்கை நிறைவு செய்த கமல்ஹாசனின் தக் லைஃப் டீம்.. டிஜிட்டல் ரைட்ஸ் இவ்வளவு கோடிக்கு விற்பனையா!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுத்தது/ நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்த படத்தில் கமல்ஹாசன் ஸ்கோர் செய்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் கமிட்டாகி பிஸியாகி உள்ளார். தன்னுடைய நடிப்பு கமிட்மெண்ட்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தவிர்த்து உள்ளதாக

அந்த விவகாரம் தெரியாது.. பாலா என்னிடம் இப்படித்தான் நடந்துகொண்டார்.. வணங்கான் ஹீரோயின் ஓபன் டாக்

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் நாயகி ரோஷினி பிரகாஷ்

தனித்தீவில் நண்பர்களுடன் சுற்றுலா கொண்டாட்டம்.. வேற லெவலில் என்ஜாய் செய்யும் திரிஷா!

சென்னை: நடிகை திரிஷா கிருஷ்ணன் பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் விஜய்யின் லியோ படம் வெளியானது. இந்நிலையில் தற்போது விஜய்யுடன் கோட் படத்திலும் கேமியோ கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார்.

37 நடிகைகளை வேட்டையாடினாரா அந்த நடிகர்? நடிகைகளே போவாங்க.. வரம்பு மீறி பேசிய பயில்வான்!

சென்னை: மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை வெளியாகி திரைத்துறையை உலுக்கி வருகிறது. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார் நடிகர் நிவின் பாலி, வெளிநாட்டில் பட வாய்ப்பு

விஜய்யை தொடர்ந்து அஜித்திற்கு வில்லனாகும் மாஸ்டர் பட நடிகர்.. குட் பேட் அக்லி பட அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக

கால் அழகியையும் கரெக்ட் பண்ண ஆட்ட நாயகன்.. அந்த படத்தோட சான்ஸே அவர் வாங்கிக் கொடுத்ததா?

       சென்னை: சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் ஃபிளாப் குயினாக வலம் வந்த அந்த கால் அழகிக்கு அடுத்தடுத்து இரண்டு பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்ததே அந்த ஆட்ட நாயகன் தான் என அதிர வைக்கும் தகவல்கள் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் தலைவிரித்து ஆடி வருகின்றன. அதுபற்றி

எங்கிருந்து வருது இந்த புத்தி.. மணிமேகலை – பிரியங்கா விவகாரத்தை திசை திருப்பும் விஷமிகள்!

சென்னை: இணையத்திற்குள் நுழைந்தாலே, விஜய் டீவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்த செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனை செய்திகள் எனக் கூறுவதைக் காட்டிலும் கருத்துக்கள், கருத்துத் திணிப்புகள், இதுதான் வாய்ப்பு என நினைத்து தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தும் செயல்களைப் பார்க்க முடிகின்றது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தப்

Jayam Ravi: மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு.. சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட ரெடியான ஜெயம் ரவி?

சென்னை: தமிழ் சினிமாவில் பெரிதும் எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்த ஜெயம் ரவி மீது தற்போது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. அதற்கு எல்லாம் காரணம் அதிரடியாக தனது மனைவியை பிரியப் போவதாக அவசர அவசரமாக அவர் அறிவித்தது தான். பாலிவுட் சினிமாவில் கூட இல்லாத அளவுக்கு சமீப கால்மாக கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு மத்தியில்

Mari Selvaraj: பூங்கொடி டீச்சர் பாடலை பாடும் மாரி செல்வராஜின் மகன் யுவான் சுவாங்.. வீடியோ செம க்யூட்

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உணமைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும் படம்

இன்னொரு பெண்ணுடன் நடிகரின் உறவு.. கடற்கரையில் அடித்த கூத்து.. ஆதாரத்தை வெளியிடப்போகும் மனைவி?

சென்னை: கோலிவுட்டில் சமீபகாலமாக ஒரு டாபிக்தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் மீதுதான் தவறு என்று ஒருபக்கம் குரல்கள் எழ; இல்லை இல்லை அவரது மனைவி மீதுதான் தவறு என்று மறுபக்கம் சொல்ல; எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஒரு பெண்ணுடன் நடிகருக்கு இருந்த ரகசிய உறவுதான் இவை எல்லாத்துக்கும் காரணம் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்தச் சூழலில் ஒரு