மருமகள் சைந்தவி நல்ல பொண்ணு.. திரும்பவும் வீட்டுக்கு வரணும்.. ஜி.வி. பிரகாஷ் அம்மா உருக்கம்!

சென்னை: ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியும் ஜி.வி. பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர். ரெய்ஹானா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய மகளை விட சைந்தவியுடன் தான் அதிகமாக பேசி வருவதாகவும் சைந்தவி அந்தளவுக்கு நல்ல பொண்ணு அவர் சீக்கிரமே வீட்டுக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் எனக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மாத்திக்கலாம் மாலை” என்கிற ஆல்பம் பாடலை

முதன்முறையாக டேட்டிங்.. நண்பர்கள் எச்சரித்தார்கள்.. திருமணம் பற்றி மனம் திறந்த டாப்ஸி

சென்னை: டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி

சத்தமே இல்லாமல் நடந்த பயில்வான் ரங்கநாதன் மகள் திருமணம்.. பங்கேற்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க அவரது மகளின் திருமணம் சத்தமே இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு நடந்து

GOAT Box Office: ஆடியோ லாஞ்ச் இல்லாமலே இத்தனை கோடி வசூல்.. இணையத்தில் கம்பு சுத்தும் தளபதி ரசிகர்கள்

சென்னை: தளபதி விஜய், கதாநாயகன் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டிய படம் கோட். இந்தப் படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டது. படம் உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேலான ஸ்கீர்ன்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. மாஸான ஓப்பனிங்கில்

தளபதி 69.. விஜய்யுடன் மோதப்போகும் வில்லன் இவரா?.. நடந்தா நன்றாகத்தான் இருக்கும்

சென்னை: நடிகர் விஜய் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த ஐந்தாம் தேதி வெளியான படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர் அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல் களத்தில் குதிக்கவிருக்கிறார். விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கும்

அனைவருக்கும் நன்றி சொன்ன மணிமேகலை.. அம்மணி எங்க போயிருக்காங்க தெரியுமா?

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி வழக்கமான சுவாரஸ்யங்களுடன்தான் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக இந்த ஷோ, டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தன்னை குக்காக செயல்பட்டுவரும் மற்றொரு ஆங்கர் சிறப்பாக செயல்பட விடவில்லை என்று குற்றம்சாட்டி மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அவரால்

ஏன் தனியாக இருக்க வேண்டும்.. ஜோதிகா – சூர்யா மும்பையில் செட்டில்.. காரணம் யார்?.. ஓபனாக பேசிய அந்தணன்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா – ஜோதிகா குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்

கல்யாணமே நடக்குமான்னு பயந்தேன்.. வீட்ல வச்சு பூட்டிட்டுப் போயிட்டாரு.. ரெடின் கிங்ஸ்லி மனைவி ஓபன்!

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சின்னத்திரை நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொண்டார். ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் வயதை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்கள், மீம்கள் சோஷியல் மீடியாவில்

Lubber Pandhu Bule Sattai Review: லப்பர் பந்துக்கு ப்ளூ சட்டை மார்க் என்ன தெரியுமா? விவரம் இதோ!

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகவுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் நாளை அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படம் பார்த்த பலர் படம் குறித்து தங்களது

அம்பானி வீட்டு திருமணம்.. கலந்துகொண்ட பிரபலங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?.. நடிகை கொடுத்த விளக்கம்

சென்னை: இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருந்தது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானியின் திருமணம். ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்த அவர்; வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தத் திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு