அந்த விஷயத்துல விஜய்.. கடந்த சில வருஷமா அவரோட பேசவேயில்லை.. தேவரா நடிகர் சொன்ன விஷயம்!

சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தேவரா படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ஆச்சார்யா படத்திற்கு பிறகு கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின்

Kanguva: குழந்தைகள் தினத்தை குறிவைத்த சூர்யா.. கங்குவா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 1000 கோடி வருமா?

சென்னை: சூர்யா நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தினை ஸ்டூடியோ கிரீன் உருவாக்கியுள்ளது. இந்தப் படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது. ஆனால், அதேதேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது எனக் கூறப்பட்டதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்தது. இது ரசிகர்களுக்கு பெரும்

அஜித் அமைதியா இருக்கறதாலதான் விஜய் ரசிகர்கள் துள்ளுறாங்க – இயக்குநர் பேரரசு பளிச்

சென்னை: தமிழ் சினிமாவில், ஒரு நடிகரை மற்றொரு நடிகருக்கு எதிராக நிறுத்துவது என்பது காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. இது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டதால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் புதிய நடிகர் கூட, தனக்கு எதிரான நடிகர் இவர்தான் என நினைத்துக் கொள்ளும் சூழல் உள்ளது. உதாரணமாக எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினிகாந்த்

GOAT Box Office Day 14: தளபதினா சும்மாவா? 3வது வாரத்தில் வசூலில் பல கோடிகளை தட்டித்தூக்கும் கோட்!

சென்னை: விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படத்தில் விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிப்பில் மிரட்டிவிட்டுள்ளார். படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி இன்றுடன் 15 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் 14

அந்த காரணத்துக்காக ஹெச். வினோத்தை கொல்லவும் தயாரான பார்த்திபன்.. ஏன் இந்த விபரீத முடிவு?

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான திரை மொழியில் தனது படங்களை உருவாக்கி அதன்மூலம் தனக்கென தனி அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவர் இயக்குநர் பார்த்திபன். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குநராக மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். கமர்ஷியல் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படங்களை இயக்கும் பார்த்திபன் தனது மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்கின்றார்.

இப்ப சூட்சமம் தெரிஞ்சிடுச்சு.. ஆனா.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா ஓபன்!

சென்னை: நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன்தான் கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிகா. முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் இந்தப் படம் ஸ்ருதிகாவிற்கு கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து 4 படங்களில் நடித்த ஸ்ருதிகா, படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். அர்ஜுன் என்பவரை தன்னுடைய 22வது

அன்னபூரணி படத்திற்காக நயன்தாராவுக்கு விருதா.. விருதுகள் மேல நம்பிக்கையே போச்சு.. செய்யாறு பாலு வேதனை

சென்னை: சினிமாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் சைமா விருதுகள், 2024ம் ஆண்டிற்கான விருதுகளை வழங்கியுள்ளன. சிறந்த நடிகருக்கான விருதுகளை சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் பெற்றுள்ளனர். சிறந்த நடிகைக்காக விருதை நடிகை நயன்தாரா பெற்றுள்ளார். தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவர் இந்த விருதை பெற்றுள்ளார். கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த விருது

கெட்டப்பையன் சார் இந்த வேட்டையன்.. தீயாக உருவாகும் தலைவர் டைட்டில் சாங்.. அனிருத் ஆன் பீஸ்ட் மோட்!

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது அனிருத் இசையில் அல்லது அனிருத் குரலில் ஒரு பாடல் ரிலீஸ் ஆனால்தான் அந்த பாடல் இன்றைய இளைஞர்கள் மத்தியில் எளிதில் சென்று அடைந்து விடுகின்றது. இந்த நிலையை எட்ட அவரும் தீயாக உழைத்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. இவரது இசையில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்

இரண்டு மாத உழைப்பு மொத்தமா வீணாய்ப் போச்சு! தயவு செய்து இப்படி செய்யாதீங்க..வேதனையில் லோகேஷ் கனகராஜ்

சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதோடு பலருக்கும் மகிழ்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், அது, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். மேலும்

Kanguva: கங்குவாவுக்கு தேதி குறிச்சாச்சு.. தெறிக்கவிட்ட ரிலீஸ் அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம்