பஞ்சாயத்தை பத்தவச்சிட்டு.. பாட்ஷா லுக்கில் போஸ் வேற.. மணிமேகலை ராக்ட்.. பிரியங்கா ஷாக்ட் ரைமிங் வேற!

சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னை என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னைதான். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறும்

வேட்டையன் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்! நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரமும் அறிவிப்பு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரியங்கா மேல பொறாமையில தான் விமர்சனம் செய்யறாங்க.. மணிமேகலைக்கு பயம்.. நடிகை ஷகீலா அதிரடி!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் 5வது சீசன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4 சீசன்களில் இல்லாத அளவில் இந்த சீசனில் அதிகப்படியான கவனத்தை போட்டியாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆங்கர் மணிமேகலை இந்த ஷோவிலிருந்து விலகியுள்ளார். குக் வித் கோமாளி ஷோவில் தன்னை பிரியங்கா அதிகளவில்

Vettaiyan: வேட்டையனில் ராணா டகுபதி.. என்ன கதாபாத்திரம் தெரியுமா? கெட்டப்பே மாஸா இருக்கே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத்

GOAT மட்ட.. திரிஷா அணிந்திருந்த காஸ்ட்யூம்.. விஜய் கட்சி கொடியா?.. அது யாரோட ஐடியா?.. VP ஷேரிங்ஸ்

சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியிருந்தார் திரிஷா. அது தியேட்டர்களில் பெரும் சரவெடியாக இருந்தது. மேலும் இருவருக்குமான கெமிஸ்ட்ரி இன்னமும் அப்படியே இருக்கிறதே என்று ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியமடைந்தனர். இந்தச் சூழலில் அந்தப் பாடல் குறித்து வெங்கட் பிரபு பேசியிருக்கும்

லப்பர் பந்தை தங்கப் பந்தாக மாற்றிக் கொடுத்துடு ஐய்யப்பா.. சபரிமலைக்குச் சென்ற ஹரீஷ் கல்யாண்

சபரிமலை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்கள் வரிசையில் அதிகம் கவனிக்கப்படும் இடத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உள்ளார். தனது சினிமா வாழ்க்கையை, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெளிச்சத்தை வைத்து மெருகேற்றிக் கொண்டவர், தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார். இன்றை இளைஞர்கள் மத்தியில் ஹரீஷ் கல்யாண் என்றாலே, ஒரு ஃபீல் குட் மூவியைக்

லிவிங் டூ கெதர் வாழ்க்கை.. நடிகையின் மகளுக்கு அந்த மாதிரி டார்ச்சர் கொடுத்த நடிகர்?

சென்னை: சினிமாவில் பல முயற்சிகளை மேற்கொண்டவர் அந்த நடிகர். அவர் மீது பலருக்கும் பலத்த மரியாதை இருக்கிறது. அதேசமயம் பெண்கள் விஷயத்தில் படு வீக் என்ற முத்திரையும் அவருக்கு இருக்கிறது. தனது பெர்சனல் வாழ்க்கையை மூடி மறைக்க விரும்பாத அந்த நடிகர் கடந்த சில வருடங்களாகவே சிங்கிளாக இருக்கிறார். காரணம் தன்னுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்த

நிச்சயம் ஆன உடனே ஆளே மாறிய சோபிதா துலிபாலா.. நாக சைதன்யா வீட்டில் இருந்து வந்து விழுந்த கண்டிஷன்?

ஹைதராபாத்: தி நைட் மேனேஜர் வெப்சீரிஸில் அப்பா வயதான அனில் கபூருடன் பலமுறை லிப் லாக் காட்சிகளில் நடித்து பகீர் கிளப்பியிருந்தார் சோபிதா துலிபாலா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக வானதி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சோபிதா துலிபாலா. இவருடன் ஏற்பட்ட காதல் காரணமாகத்தான் நடிகை சமந்தாவை டோலிவுட்

GOAT படத்தை நயன்தாரா வேண்டாம்னு சொல்ல உண்மையான காரணமே அவர்தானா?.. நல்லவேளை எஸ்கேப்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. முதல் நான்கு நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தமிழ்நாட்டில் ஓடிய அந்த திரைப்படம் மற்ற இடங்களில் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. விஜய் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்,

எனக்கு நல்லா தெரியும்.. வாயை கொடுத்த பிரியங்கா.. நோஸ் கட் செய்த வாழை பட நாயகி நிகிலா விமல்

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. அந்த சேனலில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். அந்த சீசனை மணிமேகலை தொகுத்து வழங்கினார். ஆனால் தனது வேலையில் பிரியங்கா அதீதமாக தலையிடுகிறார் என்று சொல்லி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் மணிமேகலை. இந்தச் சம்பவம்தான் கடந்த சில