சமைக்கவே தெரியாத பிரியங்காவிற்கு டைட்டிலா? குக் வித் கோமாளியை பார்க்கவே பிடிக்கல!

சென்னை: மணிமேகலை பிரியங்கா சண்டை விவகாரம் பெரும் புயலை கிளப்பி ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் இதுகுறித்து பேசி வரும் நிலையில், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், குக் வித் கோமாளியை பார்க்கவே பிடிக்கல, எந்த சீசனிலும் இல்லாத கொடுமை  இதில் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் அடுத்த வாரத்தோடு முடிவடைய

தனுஷிற்கு வில்லனாகும் அருண் விஜய்.. நடிப்பு அசுரனின் இயக்கத்தில் உருவாகும் டி52 படத்தின் அறிவிப்பு!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் இயக்குநராகவும் நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார். இந்த ஆண்டிலேயே அவரது கேப்டன் மில்லர், ராயன் படங்கள் வெளியாகி வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்ததாக அவரது இயக்கத்தில் உருவாகவுள்ள டி52 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

ஒருத்தரை பிடிக்கலைனா சாக்கடையில தள்ளிடுவா? பிரியங்கா முகத்திரையை கிழித்த நிரூப்!

சென்னை: சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும், பிரியங்கா மற்றும் மணிமேகலை சண்டை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இணையவாசிகள் உட்பட, அந்த சேனலில் வேலை பார்த்தவர்கள் கூட மணிமேகலைக்கு ஆதரவாக தான் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப், பிரியங்கா குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. விஜய்

தங்கலான் தங்கத்துக்கு எவ்ளோ பெரிய தாராள மனசு.. இந்தி பட புரமோஷனிலேயே மாளவிகா மோகனன் கிளாமர் அள்ளுதே!

       மும்பை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி நடித்த தங்கலான் படத்தில் ஆரத்தி எனும் தங்கத்தை பாதுகாக்கும் தேவதையாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். எருமை மாட்டின் மீது ஏறி சண்டை போடுவது, சிலம்பம் வைத்து சண்டை போடுவது என மாஸ் காட்டியிருந்தார். தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை கடந்த தங்கலான்

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லல.. விஜய் பயப்படுகிறாரா? இயக்குனர் மோகன் ஜி கேள்வி!

சென்னை: நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜய் தப்பான ரூட்டில் போவது தான் வருத்தமாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என இயக்குநர் மோகன் ஜி கேள்வி எழுப்பி உள்ளார். வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்

Vadivelu: ரெண்டு பேரா மாமி.. சுந்தர். சி படத்தில் சூப்பர் சம்பவம்.. அந்த ஹீரோயினும் ஆன் போர்டாம்!

       சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண் நடித்து வெளியான வின்னர் படத்தில் கைபுள்ள கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவை ரசிகர்கள் எப்போதுமே மறக்கமாட்டார்கள். காமெடி நடிகர் வடிவேலு ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வருகிறார். தலைநகரம் நாய் சேகர், நகரம் மறுபக்கம்

தாரா' அடி பொலிக்க வந்நல்லே.. வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியார் என்ன ரோல்!

சென்னை: ஜெயிலர் படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இரண்டாவது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம், அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்பேட்டை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மஞ்சு வாரியர் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு

கொளுத்திப் போடாதீங்கப்பா.. உறவினர் நிச்சயத்திற்கு ஜோடியாக வந்த சூர்யா-ஜோதிகா.. வெளியான வீடியோ!

சென்னை: மும்பையில் குடும்பத்தோடு செட்டிலாகி உள்ள நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ இப்போது  இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கங்குவா. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

செருப்பை கழட்டிட்டு.. அவ்வளவு அவசரமா ஷ்ரேயா எங்க ஓடுறாரு.. இந்த வயசுலயும் இவ்ளோ கிளாமரா?

 சென்னை: 42 பிளஸ் கடந்த நிலையிலும் நடிகை ஸ்ரேயா இன்னமும் கவர்ச்சி பொங்கும் நடிகையாகவே கலக்கி வருகிறார். ஒரு மகளுக்கு தாயான பின்னரும் டூ பீஸ் உடைகளை அணிந்துக் கொண்டு சொக்க வைக்கும் ஷ்ரேயா தற்போது செருப்பைக் கழட்டி கையில் எடுத்துக் கொண்டு ஓடி வருவது போல போஸ் கொடுத்துள்ளார். மழை படத்தில் பார்த்ததை

காத்திருந்து.. காத்திருந்து.. ஒரு வருஷமா விஜய் மகனுக்கு ஹீரோ கிடைக்கலையா?.. அவரும் எஸ்கேப்பா?

சென்னை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்கிற அறிவிப்பை புகைப்படங்களுடன் லைகா நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதமே முடிய உள்ள நிலையில், இன்னமும் ஜேசன் சஞ்சய்யின் படம் ஆரம்பிக்காமல் உள்ளதாக கூறுகின்றனர். தந்தை விஜய்யின் நிழலில்