பிரியங்கா – மணிமேகலை சண்டை.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டிலை தட்டிச் சென்ற அர்ச்சனா ரவிச்சந்திரன் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி 2 படத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதில், பங்கேற்ற போட்டியாளர்கள் அதிகம் சினிமாவில் ஹீரோயின்களாக மாறி நடித்து வருகின்றனர். ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த், லாஸ்லியா, ஷிவானி நாராயணன்

பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் டோவினோ தாமஸின் ARM.. எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

சென்னை: இந்தியா முழுவதும் பிரபலமடைந்திருக்கும் நடிகர் டோவினோ தாமஸ் இப்போது ARM (Ajayante Randam Moshanam)  என்ற படத்தில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு படமானது வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் வசூல் ரீதியாகவும்

கமல் ஹாசனின் இரண்டு மகள்களை கடத்த முயன்ற வீட்டு பணியாட்கள்?.. அதிர்ச்சி தரும் சம்பவம்

சென்னை: இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். அவரது நடிப்பில் கடைசியாக கல்கி, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இவற்றில் கல்கியில் நெகட்டிவ் ரோலிலும், இந்தியன் 2வில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய

இளையராஜாவை வேண்டுமென்றே நிராகரிக்கவில்லை.. பல வருடங்கள் கழித்து சீக்ரெட் சொன்ன மணிரத்னம்

சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக ஜமா படத்துக்கு இசையமைத்திருந்தார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக

கடன் கேட்ட கிரண்.. படுக்கைக்கு அழைத்த நண்பர்.. இவ்வளவு கொடுமை நடந்திருக்கா?

சென்னை: ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கான பட வாய்ப்புகள் சட்டென்று குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆள் காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். இந்தச்

Jani Master: மைனர் பெண்ணை கெடுத்திருக்கான்.. ஜானி மாஸ்டரை பொளந்துக்கட்டிய பாடகி சின்மயி!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா தன்னை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் என இளம் நடனக் கலைஞர் அளித்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மலையாள திரையுலகை அடுத்து தற்போது தெலுங்கிலும் பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதை

கமல் ஹாசனுடன் முத்த காட்சி.. நோ சொன்னேன்.. வாய்ப்புகள் நழுவின.. பரபரப்பை கிளப்பிய ராதிகா சரத்குமார்

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே அவரது நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நடிகை ராதிகா கமல் ஹாசன்

ஏஆர் ரஹ்மான் மாதிரியெல்லாம் அமைதியாக பேச முடியாது.. காரணம் சொன்ன அக்கா ரெய்ஹானா!

சென்னை: 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏஆர் ரஹ்மான். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் இவர் பல படங்களை கொடுத்துள்ளார். ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றுள்ளார். இவரது அக்கா ஏஆர் ரெய்ஹானாவும் இசையமைப்பாளர்தான். இவர் பிரபல இசையமைப்பாளர் ஜிவி

காணாமல் போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சாச்சு.. லால் சலாம் விரைவில் ஓடிடியில்.. ஐஸ்வர்யா பேட்டி!

சென்னை: லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியானது. அதில், ரஜினிகாந்த், விஷ்ணுவிஷால், விக்ராந்த் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் தோல்விப்படமாக அமைந்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது. 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வெறும் 16 கோடியை மட்டுமே வசூலித்தது. இதற்கு ஹார்ட் டிஸ்க் தொலைந்தது

Ashwin kumar: சாக்லேட் பாய்.. குக் வித் கோமாளி அஸ்வின்.. எப்படி இருக்காருனு பாருங்க!

சென்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் அஸ்வின் குமாரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த போட்டோவிற்கு டீன் ஏஜ் பெண்கள் இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர். விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் மூலம் அறிமுகமான அஸ்வின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு