வரலாற்று சாதனை.. 18 விருதுகளை தட்டித்தூக்கிய Shogun.. எம்மி விருது விழாவில் நடந்த பிரம்மாண்ட மேஜிக்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பீகாக் தியேட்டரில் நடைபெற்ற எம்மி விருதுகள் 2024 (Emmy Awards 2024) விழாவில் ஏகப்பட்ட ரெக்கார்டுகளை உடைத்து புதிய சாதனையை ஷோகன் வெப்சீரிஸ் படைத்துள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ், யூஃபோரியா, ஸ்குவிட் கேம் உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக

Jani Master: 21 வயது பெண் நடனக் கலைஞருக்கு பலமுறை பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் கைதாவாரா?

ஹைதராபாத்: தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘ஹலமதி ஹபிபோ’. வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ உள்ளிட்ட பாடல்களுக்கு கொரியோகிராஃபி செய்த பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷாவுக்கு எதிராக இளம் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும்

மனசிலாயோ பாட்டுக்கு கூலி பட டீமுடன் ஆட்டம்போட்ட ரஜினிகாந்த்.. நோ சொன்ன லோகேஷ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது, இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது..இதன் முதல்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இந்த பாடல் ரசிகர்களை உற்சாக

பிரியங்காவால் நடுத்தெருவுக்கு வந்த தொகுப்பாளினிகள்.. விஜய் டிவியில் அவர் வைத்தது தான் சட்டம்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தற்போது தொகுப்பாளினியாக மாறியுள்ள வி.ஜே.மணிமேகலை. அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார். மேலும், குக்காக வந்த ஆங்கர், தனது வேலையில் தலையிடுகிறார். அதனால் வெளியேறுவதாக மறைமுகமாக பிரியங்கா பற்றி பேசியதை அடுத்து, பலரும் தொகுப்பாளினி பிரியாங்காவை திட்டி தீர்த்து வருகின்றனர். விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்த

சீரியல் கொடுமைகள்: சீரியலில் இனி ஒரே எழவுதான்.. TRP ரேட்டிங்கை ஏற்ற படாதபாடு படும் இயக்குநர்கள்!

சென்னை: நாம் அனைவரும் குரங்கு தொப்பு கவிழ்ldத கதையை கேள்வி பட்டு இருப்போம், அதாவது ஒரு குரங்கு தொப்பியை கவிழ்ந்து வீசினால், அனைத்து குரங்கும் தொப்பியை அவிழ்ந்து வீசிவிடும். அப்படித்தான், தொலைக்காட்சியில் பலர் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கில் இருக்கும் சீரியலில் என்ன நடக்கிறதோ அதை ஈ அடிச்சான் காப்பி போல காப்பி

நான் உங்களை விட்டு போறேன்.. செந்திலுக்கு செக் வைத்த மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிரமோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகியுள்ளது. இந்த பிரமோவில் தன்னிடம் பாண்டியன் மற்றும் கோமதி ஆகியோரும் பேசிய நிலையில், பேசாமல் இருக்கும் செந்திலுக்கு செக் வைக்கிறார் மீனா. வீட்டில் சொன்னாலும் பர்மிஷன் கிடைக்காது என்ற சூழலில் சொல்லாமல் ஹோம் டியூஷன் எடுக்கிறார்

என்ன கண்மணி ஓகேவா.. பர்மிஷன் கேட்டு தாலி கட்டிய அஷ்வத்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: சீரியல் நடிகை கண்மணி மனோகரன் மற்றும் அஸ்வத்தின் திருமண வீடியோ இணையத்தில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்களுக்கு ஜூன் மாதம் நிச்சய தார்த்தம் நடந்த நிலையில் இன்று திருமணம் கோலாகலமாக நடந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில், அஞ்சலி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை

Amala paul: அமலா பால் ஓணம் ஸ்பெஷல்.. ப்பா..புள்ள லட்டு மாதிரி இருக்கே!

சென்னை: நடிகை அமலா பாலுக்கு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு இலை என்று அமலா பால் பெயர் வைத்து இருக்கிறார். குழந்தை பிறந்த பின்னும் இணையத்தில் கணவரோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வந்த அமலா பால், ஓணம் பண்டிகையொட்டி தனது குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சிந்து சமவெளி படத்தின் மூலம்

நீண்டநாள் காதலரை மணந்த மேகா ஆகாஷ்.. க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!

சென்னை: நடிகை மேகா ஆகாஷ் ரஜினிகாந்த், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில்தான் இவர் தன்னுடைய என்ட்ரியை கொடுத்த நிலையில் தமிழில் முதல் படத்திலேயே ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மேகா ஆகாஷ் நடித்திருந்த மழை பிடிக்காத மனிதன் படம்

பிரியங்கா EX husband கிட்ட அவங்கள பத்தி கேளுங்க.. மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய சுசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியிலிருந்து விலகும் முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் அதன் ஆங்கர் மணிமேகலை. கடந்த 2019ம் ஆண்டில் இந்த ஷோ துவங்கப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் தொடர்ந்து கோமாளியாக செயல்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது எடுத்துள்ள முடிவிற்கு காரணத்தையும் தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக