அரசியல் படமில்லைன்னு சொன்னாங்க.. ஆனா.. தளபதி 69 அறிவிப்பை பார்த்து குழம்பிய ரசிகர்கள்!

       சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் நீண்ட மாதங்களாக காத்திருந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேவிஎன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் என்பதும் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் லியோ படமும்

இது அதுல.. அதே தீப்பந்தம்.. கமலுக்கு எழுதிய கதையில் தான் விஜய் நடிக்கிறாரா?.. தளபதி 69வது தேறுமா?

       சென்னை: ராஜ்கமல் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது. இந்நிலையில், அந்த படத்தின் கதையில் தான் விஜய் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. கமல்ஹாசன் – எச். வினோத் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டரை

எல்லா மாநிலங்களிலும் ஹேமா கமிட்டி வேண்டும்.. புதிய இந்தியாவிற்கான துவக்கம் இது.. வைரமுத்து பேச்சு!

சென்னை: கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை அதிர்வலைகளை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள் பாகுபாடில்லாமல் பல விஷயங்களை பேசி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ஹேமா கமிட்டி குறித்த தன்னுடைய

மரியாதை இல்லாத இடத்துல இருக்க மாட்டா இந்த மணிமேகலை.. குக் வித் கோமாளியில் இருந்து விலகி அதிர்ச்சி!

       சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியில் ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக மிப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

தான் ஒரு வில்லேஜ் பாய்ன்னு அரவிந்த் சாமி சொன்னாரு.. நான் நம்பலை.. தொடர்ந்து கலாய்த்த கார்த்தி!

       சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெய்யழகன் படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தை 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். 96 படத்தை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு மெய்யழகன் படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின்

Goli Soda Rising Review:கோலி சோடா ரைசிங் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?..சுமாரா? சூப்பரா?

சென்னை: விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கோலி சோடா ரைசிங்’ வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேற்று வெளியானது. இந்த வெப்தொடரில் கோலி சோடாவில் நடித்த அனைத்து நடிகர்களும் மீண்டும் இதில் நடித்துள்ளனர். சிறுவர்களாக பார்த்த இவர்கள், இந்த தொடரில் வாட்ட சாட்டமாக வளர்ந்து இருக்கிறார்கள். தற்போது இதன் விமர்சனத்தை பார்க்கலாம். விஜய் மில்டன் இயக்கத்தில்

தளபதி 69 vs ஜெயிலர் 2.. அடுத்த ஆண்டு இப்படியொரு கிளாஷ் நடக்க வாய்ப்பு இருக்கா? இப்பவே ஆரம்பம்!

       சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜையை குறிவைத்து அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. முன்னதாக அந்த ரிலீஸ் தேதியை கைப்பற்ற நினைத்த சூர்யாவின் கங்குவா படத்துக்கு இதுவரை ரிலீஸ் தேதியே கிடைக்காமல் உள்ளது. அடுத்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து

முதல் படத்திலேயே மாஸ் கூட்டணியுடன் களமிறங்கும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ்.. யார் இவர்கள்?

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டார். தளபதி 69 படத்துடன் தான் படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். விஜய்க்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தளபதி 69 படத்தின்

Thalapathy 69: விஜய்யோட கடைசி படம்.. தளபதி 69 ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியான தரமான அப்டேட்!

சென்னை: கர்நாடகாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தளபதி விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் தளபதி 69 படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. முன்னதாக ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தான் விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்கும் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், கடைசி நேரத்தில் விஜய் படத்தை

Vijay: சினிமாவில் இருந்து விலகும் தளபதி.. கண்ணீரில் ததும்பும் நண்பா- நண்பிகள்.. வீ மிஸ் யூ விஜய்!

சென்னை: தளபதி விஜய் ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இந்த செய்தி அனைவருக்கும் தெரிந்த பழைய செய்தி என்றாலும், இதனைப் படிக்கிற, இது குறித்து நினைக்கிற ரசிகர்களால் சாதரணமாக கடந்து சென்றுவிட முடியாது. காரணம், விஜய் ஒரு நடிகராக மட்டும் தமிழ் சினிமாவில் இருந்து தனது ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தைப் பிடிக்கவில்லை.